Kishore Kumar Hits

Ratty Adhiththan - Vinmeen şarkı sözleri

Sanatçı: Ratty Adhiththan

albüm: Padaiyon


கடந்த காலமும் மறைந்த வானமும் உனக்கும் எனக்கும் உரைத்த பாடம் ஏராளம்.
என்னை வருத்தி உன்னைக் கவர்ந்த காதல் இனி போதும்,
சுயத்தை மறந்து நிஜத்தை தொலைத்த நிறங்கள் இனி சாகும்.
ஆதித்தன் நான்;
தனிமையைத் தாயாக்கி இரவினை வீடாக்கி
கவிதை எனும் கோட்டையிலே கர்ஜிப்பவன் நான்.
கனவுகளில் மட்டும் வாழ்ந்து விட்டேன்.
கற்பனைகளை மட்டுமே காதலித்தேன்.
இருந்தாலும் உன் நினைவுகள்
பசுமரதானி போல என்றென்றும் என் மனதுக்குள் புதைந்து கிடக்கின்றன.

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar