Kishore Kumar Hits

Ratty Adhiththan - Nadhigalil Naan şarkı sözleri

Sanatçı: Ratty Adhiththan

albüm: Padaiyon


காற்றாகி என்னை களவாடினாய்
உள் மூச்சாகி என் நெஞ்சை நீ தீண்டினாய்
கலைமகள் எனக்கு கவிதைகள் கொடுத்தாய்
கணிகையர் கொளுத்தில் கால்தடம் பதித்தாய்
கலைமகள் எனக்கு கவிதைகள் கொடுத்தாய்
கணிகையர் கொளுத்தில் கால்தடம் பதித்தாய்
உறக்கம் வரவில்லை எனக்கு உறக்கம் வரவில்லை
பரியேறும் கோனே கரிகாலன் நீயே
கலையாத மோகம் அதை காட்டினாயே
நீ இல்லா நேரமே நிலவில்லா வானமே
நீ இல்லா நேரமே நிலவில்லா வானமே
நெடுந்தூரம் தாண்டி நீ சென்ற போதிலும் உன்னை தீண்டுவேன்
அந்தப்புரத்தில் நானும் அதிசய புறாக்கள் கூவும்
முல்லைக்கு தேர் கொடுத்த பாரி
முதல் கவிதை யார் வரைந்த செய்தி
ஆதித்தன் கண்ட காதல் போதை அதிலே கண்ணன் நான் தானே
இரக்கம் வரவில்லை உனக்கு
இரக்கம் வரவில்லை
காற்றாகி என்னை களவாடினாய்
உள் மூச்சாகி என் நெஞ்சை நீ தீண்டினாய்
கலைமகள் எனக்கு கவிதைகள் கொடுத்தாய்
கணிகையர் கொளுத்தில் கால்தடம் பதித்தாய்
கலைமகள் எனக்கு கவிதைகள் கொடுத்தாய்
கணிகையர் கொளுத்தில் கால்தடம் பதித்தாய்
உறக்கம் வரவில்லை எனக்கு உறக்கம் வரவில்லை

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar