Navz-47 - Bodhai şarkı sözleri
Sanatçı:
Navz-47
albüm: Pop Isai Gaana
ரத்தா தகிட ரத்தா தகிட ரத்தா தகிட
ரத்தா ரத்தா ரத்தா ரத்தா...
நான் ஆடுறனே செம போதையில
நான் பாடுற பாட்டுக்கும் அர்த்தமில்ல
ரத்தா தகிட ரத்தா தகிட ரத்தா தகிட
ரத்தா ரத்தா ரத்தா தகிட
நான் ஆடுறனே செம போதையில
நான் பாடுற பாட்டுக்கும் அர்த்தமில்ல
என் வாழ்க்கையில ரொம்ப சோக கத
அத நெனச்சு நானும் அழுததில்ல
கலங்காதே கல்மனமே எல்லாம் இங்க
கொஞ்ச காலமே
மயங்காதே பேராசியில
கிடைச்சாலும் சந்தோஷம் இல்லையே
ரத்தா தகிட ரத்தா தகிட ரத்தா தகிட
ரத்தா ரத்தா ரத்தா தகிட
ரத்தா தகிட ரத்தா தகிட ரத்தா தகிட
ரத்தா ரத்தா ரத்தா தகிட
ரத்தா தகிட
ரத்தா தகிட
ரத்தா தகிட
ரத்தா ரத்தா ரத்தா ரத்தா
ஓட ஓட தூரம் குறையலயே
பாட பாட துயரம் துலையலே
ஓட ஓட தூரம் குறையலயே
பாட பாட துயரம் துலையலே
எதையும் தாங்கும் இதயம் எனக்கிருக்கே
ஏற்றம் இறக்கம் அதுவும் பழகிடுச்சே
என் கதைய எழுதி வச்சவன் யாரு
அவன கொண்டந்து முன்னாடி காட்டு
நாக்கு புடுங்க கேள்வி கேட்டு அவனையும்
அழவைப்பேன் பாரு
ரத்தா தகிட ரத்தா தகிட
ரத்தா தகிட ரத்தா ரத்தா ரத்தா தகிட
ரத்தா தகிட ரத்தா தகிட
ரத்தா தகிட ரத்தா ரத்தா ரத்தா தகிட
நான் ஆடுறனே செம போதையில
நான் பாடுற பாட்டுக்கும் அர்த்தமில்ல
ரத்தா தகிட ரத்தா தகிட
ரத்தா தகிட ரத்தா ரத்தா ரத்தா தகிட
நான் ஆடுறனே செம போதையில
நான் பாடுற பாட்டுக்கும் அர்த்தமில்ல
என் வாழ்க்கையில ரொம்ப சோக கத
அத நெனச்சு நானும் அழுததில்ல
கலங்காதே கல்மனமே எல்லாம் இங்க
கொஞ்ச காலமே மயங்காதே பேராசியில
கிடைச்சாலும் சந்தோஷம் இல்லையே
ரத்தா தகிட ரத்தா தகிட
ரத்தா தகிட ரத்தா ரத்தா ரத்தா தகிட
ரத்தா தகிட ரத்தா தகிட
ரத்தா தகிட ரத்தா ரத்தா ரத்தா தகிட
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri