Kishore Kumar Hits

Navz-47 - Kroos Kontrol şarkı sözleri

Sanatçı: Navz-47

albüm: Pop Isai Gaana


கண்ணால வில்ல தான் வளைக்கிறா
இவ வந்தாலே கன்னங்கள் சிவக்குமா
பெயர கேட்டாலே உள்ளம் தான் நெகிழுமா
பாட்டால ஊரெல்லாம் கலக்குறா
இவ போல யாரு தான் இருக்குறா
கால் வைக்கும் இடமெல்லாம் பொன் சுரக்குமா
Drop it hot like this
Kroos kontrol like this
Move your body like this
Like this Like this
Drop it hot like this
Kroos kontrol like this
Move your body like this
Like this Like this
அவள் தான் யார் நான் நவீனி
நான் சொல்லுறத நீ கொஞ்சம் கவனி
Hey முறைச்சு பார்த்தா பயந்திடுவாளா
இலங்கையை சார்ந்த அரக்கி
Oh Bay Bay Oh Ba BayBay
நீ இல்லாமல் வாழ்க்கை bore'eh
விளையாடாத game'eh
நான் உந்தன் trophy
கண்டுக்காமல் போனா
நான் இன்னொருத்தன் heart'ile
தானா மனம் தள்ளாடுமா
தன்னால வேஷம் கலஞ்சுடுமா
சொன்னா தப்பில்லமா
சொல்லாம போனா விளங்கிடுமா
Drop it hot like this
Kroos kontrol like this
Move your body like this
Like this Like this
Drop it hot like this
Kroos kontrol like this
Move your body like this
Like this Like this
என்னக்கு பிடிச்சா உன்னக்கு புரிஞ்சா
என்ன வந்து கண்டுபிடி உன்னால முடிஞ்சா
போகும் பாத வெகுதூரம் அல்லவா
துணையா நீ இருந்தால் போதும் மன்னவா
பார்த்தா பத்திக்குமா பத்தாம நேரம் ஓடிடுமா
கேட்டா தப்பில்லமா கேட்காம போனா கெடச்சிடுமா
Drop it hot like this
Kroos kontrol like this
Move your body like this
Like this Like this
Like this Like this
Drop it hot like this
Kroos kontrol like this
Move your body like this
Like this Like this
Drop it hot like this
Kroos kontrol like this
Move your body like this
Like this Like this
Like this Like this

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar