Kishore Kumar Hits

Navz-47 - Rasa Nee Rose' Ah şarkı sözleri

Sanatçı: Navz-47

albüm: Pop Isai Gaana


ராசா ரோசா
ராசா ரோசா
You look like a ராசா
நான் உன் ரோசா
மாலை சூடிக் கொள்ளவா
என் பக்கம் வா... பக்கம் வா
You look like a ராசா
நான் உன் ரோசா
மாலை சூடிக் கொள்ளவா
என் பக்கம் வா... பக்கம் வா
Superstar'u படம் பாக்க கூட்டிபோகட்டா
கன்னத்தில கொஞ்சி கொஞ்சி கோலம்போடட்டா
Cycle ஏத்தி ஊரு full'a சுத்திக்காட்டட்டா
வா ராசா நான் ரோசா
உன்ன பாத்தாலே love'sa
உன்ன போல யாருமில்ல இந்த உலகில
உந்தன் கையில் மாட்டி தினமும் சிக்கித்தவிக்கிறன்
என்ன தாண்டி போனா என் உயிரும் எனதில்ல
வா ராசா நான் ரோசா
உன்ன பாத்தாலே love'sa
வா... பக்கம் வா
என் பக்கம் வா... பக்கம் வா
You look like a ராசா
நான் உன் ரோசா
மாலை சூடிக் கொள்ளவா
என் பக்கம் வா... பக்கம் வா... பக்கம் வா
ஆத்தாடி நீயும் கோவக்காரன்
பாத்தாலே ஏறும் போத பாரேன்
நீ தொட்டா உறையிறேன்
கை பட்டா சரியிறேன்
குச்சி ice'ah நானும் கரையிறேன் கரையிறேன்
காலம்பூரா உன்ன பாத்துக்குவேன்
கண்ணால பேசி காதல்கத சொல்லுவேன்
சத்தியமா நீ மட்டும்தான்
வா ராசா நான் ரோசா
உன்ன பாத்தாலே love'sa
உன்னாலதான் மூச்சு திக்குது
தன்னாலதான் மெட்டு வந்தது
மொட்டு ஒன்னு வண்ட தேடி
சுத்துது சுத்துது சுத்துது
You look like a ராசா...
நான் உன் ரோசா
You look like a ராசா
நான் உன் ரோசா...
ராசா ரோசா
You look like a ராசா
நான் உன் ரோசா
மாலை சூடிக் கொள்ளவா
என் பக்கம் வா... பக்கம் வா
You look like a ராசா
நான் உன் ரோசா
மாலை சூடிக் கொள்ளவா
என் பக்கம் வா... பக்கம் வா... பக்கம் வா
ராசா ரோசா
ராசா ரோசா

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar