Kishore Kumar Hits

Navz-47 - Vathanthi şarkı sözleri

Sanatçı: Navz-47

albüm: Pop Isai Gaana


என்னடி கமலா உன்ட மனிசன காணலயாம்
பக்கத்து வீட்டில கும்மியடிக்கிறார் கூப்பிடவா
அய்யயோ விமலா வதந்தி விமலா
உன்ட மகன் சந்தை பக்கம் சுருட்டு பத்துறான் பாத்தியா
ஏனோதானோ எண்டு கிடந்த என்ன எழுப்பி
இப்படி வேகு பார்க்க அனுப்பிட்டாள் கிழவி
எப்படி சொல்லுவேன் என்ட சொந்த கதை தோழி
ஊரே சேர்ந்து சிரிக்கும் வேடிக்கைய பாரு நீ
நேற்று அவள் வீடு
இன்று என் வீடு
நாளை யார் வீடு
நடுத்தெருவுக்கு வரப்போகுது
நேற்று அவள் வீடு
இன்று என் வீடு
நாளை யார் வீடு
நடுத்தெருவுக்கு வரப்போகுது
ஏனோதானோ எண்டு கிடந்த என்ன எழுப்பி
இப்படி வேகு பார்க்க அனுப்பிட்டாள் கிழவி
எப்படி சொல்லுவேன் என்ட சொந்த கதை தோழி
ஊரே சேர்ந்து சிரிக்கும் வேடிக்கைய பாரு நீ
தமிழ் தமிழ் என்று கூச்சல் போடும் எனக்கு
வெள்ளைக்காரனோட காதல் எப்படி பூத்தது
அவன விட்டு விலக பல முயற்சி எடுத்தும்
அன்பால் தோற்கடித்தான் இன, மொழி வேறுபாடு
யாழ்ப்பாணம் போகப்போறன்
திருமணமும் செய்யப்போறன்
பிள்ளைகள் கனக்க பெத்து
கொடிகட்டி பறக்கப்போறன்
தமிழ் தமிழ் என்று கூச்சல் போட்ட எனக்கு
கடவுள் வச்சானே பெருசா ஒரு ஆப்பு
கவனம் கமலா விளங்குதா விமலா
உனக்கும் பிள்ளை குட்டி இருக்குது
அத மறந்திட்டியா
இண்டைக்கு நீ கதைக்கிற
நாளைக்கு அவள் கதைப்பாள்
எண்டைக்கு இது புரியும்
கமலா விமலா
ஏனோதானோ எண்டு கிடந்த என்ன எழுப்பி
இப்படி வேகு பார்க்க அனுப்பிட்டாள் கிழவி
எப்படி சொல்லுவேன் என்ட சொந்த கதை தோழி
ஊரே சேர்ந்து சிரிக்கும் வேடிக்கைய பாரு நீ
நேற்று அவள் வீடு
இன்று என் வீடு
நாளை யார் வீடு
நடுத்தெருவுக்கு வரப்போகுது
நேற்று அவள் வீடு
இன்று என் வீடு
நாளை யார் வீடு
நடுத்தெருவுக்கு வரப்போகுது
ஏனோதானோ எண்டு கிடந்த என்ன எழுப்பி
இப்படி வேகு பார்க்க அனுப்பிட்டாள் கிழவி
எப்படி சொல்லுவேன் என்ட சொந்த கதை தோழி
ஊரே சேர்ந்து சிரிக்கும் வேடிக்கைய பாரு நீ

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar