தந்ந-நந்நா-தந்நந்நே-நாநே-நந்நா தத்தினம்-தை-தை நாநே-நந்நா சொல்லம்மா சொல்லு நாநாநே-தநந்நே-நாந-நந்நா பச்சிகளாம் அம்மா பறவைகளாம் தத்தினம்-தை-தை பறவைகளாம் சொல்லம்மா சொல்லு பலவிதமாய் வந்து இறங்குதம்மா இச்சை இல்லா ரெண்டு மணிபுறாவாம் தத்தினம்-தை-தை மணிபுறாவாம் சொல்லம்மா சொல்லு இன்பமுற கவர செய்யுதம்மா மாடப்புறா கண்ட மயிலினங்கள் தத்தினம்-தை-தை மயிலினங்கள் சொல்லம்மா சொல்லு காட்டை விட்டு வந்து இறங்குதம்மா பன்னாட்டு அந்த பறவை எல்லாம் தத்தினம்-தை-தை பறவை எல்லாம் சொல்லம்மா சொல்லு தெம்மாங்கு அங்கு பாடுதம்மா (ஹே) ♪ தென்னாட்டு வந்த பறவை ஒன்று தத்தினம்-தை-தை பறவை ஒன்று சொல்லம்மா சொல்லு தடம் மாறி வந்து நிக்குதம்மா தன்னை விட அந்த செந்தினைகள் தத்தினம்-தை-தை செந்தினைகள் சொல்லம்மா சொல்லு வளந்தோங்கி அங்கே நிக்குதம்மா நிக்குதம்மா (ஹேய்) மதயானை வந்து விலகி நின்னா தத்தினம்-தை-தை விலகி நின்னா சொல்லம்மா சொல்லு மங்கையரே நானும் கூடயிருப்பேன் கூடயிருப்பேன் ♪ பவள நிற வாய் பச்சக்கிளி தத்தினம்-தை-தை பச்சக்கிளி சொல்லம்மா சொல்லு பருவ கானம் வந்து பாடுதம்மா ♪ கோல மயில் எந்தாயே கண்ணழகால் தத்தினம்-தை-தை கண்ணழகால் சொல்லம்மா சொல்லு மயில் நடனம் மனதில் உதிக்குதம்மா (ஹே-ஹே) தந்ந-நந்நா-தந்நே-நாநே-நந்நா தத்தினம்-தை-தை தாநே-நந்நா சொல்லம்மா சொல்லு தாநாநே-தநந்நே-நாந-நந்நா தரிகிடகட-தோம் தரிகிடகட-தோம்