ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
பேசாத மொழியே
பொழியாத பனியே
புலராத பூஞ்சோலையே
ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
வேரோடு எனையே
சாய்க்கின்ற விழியே
உயிரோடு விளையாடுதே
மின்னலே...
உந்தன் அருகினில் வந்தாலே
நெஞ்சிலே...
இடி இடிக்குது அன்பே
விண்ணிலே
வண்ண நிலவென நானே
நீயே நீயே
என்னை விழுங்கிடும் தீயே
ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
பேசாத மொழியே
பொழியாத பனியே
புலராத பூஞ்சோலையே
த நி ச க ம த
ம த ம த நி நி நி நி
த ம க ம த நி ச
க ம த நி ச
ம த நி ச
ம த நி ச
ச ச ச நி த
ம த நி ச
க க ச நி த நி ச
ம த நி ச
ம த நி ச
ச ச ச நி த
ம த நி ச
க க ச நி த நி ச
உன்னை கடந்திடும் போது
உள்ளம் கொதிக்குது பாரு
தூரத்து விழி ஈர்ப்பு நீ...
கண்கள் விடுகின்ற தூது
கட்டி இழுக்குது பாரு
மின்சார பூங்காற்று நீ...
அன்பே அன்பே
ஆராதனை நான் ஆகிட
நீயே வரமாய் வருகிறாய்
நெஞ்சே நெஞ்சே
வண்ணங்கள் நான் ஆகிட
நீயே உயிரில்
அள்ளி அள்ளி என்னை பூச
♪
உந்தன் மடியினில் நானும்
தங்கி தவழ்ந்தது போதும்
தீ மூட்டும் உயிர் காற்று நீ
உன்னில் துவங்கிடும் தேடல்
என்னில் முடிகின்ற தூரல்
தீராத இதழ் வேட்கை நீ
பூவே பூவே
பூந்தோட்டம் தாண்டாமல்
நீயே மனமாய் வருகிறாய்
காதல் காதல்
நீளாமல் முடியாது
நீயே அருகில்
மெல்ல மெல்ல என்னை கூச
பேசாத மொழியே
பொழியாத பனியே
புலராத பூஞ்சோலையே
வேரோடு எனையே
சாய்க்கின்ற விழியே
உயிரோடு விளையாடுதே
மின்னலே...
உந்தன் அருகினில் வந்தாலே
நெஞ்சிலே...
இடி இடிக்குது அன்பே
விண்ணிலே
வண்ண நிலவென நானே
நீயே நீயே
என்னை விழுங்கிடும் தீயே
ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri