Kishore Kumar Hits

Joshua Aaron - Azhagu Devadhai şarkı sözleri

Sanatçı: Joshua Aaron

albüm: Azhagu Devadhai


ஒரு chill'லான மாலை நேரத்தில்
மழை துளியும் தூவியதோ
அடடா அடடா இது அவள் வரும் நேரமோ
அவளை கண்டேன் விழுந்தேன்
முதிவ்வில்லாத சாலை ஓரத்தில்
குடை பிடித்தே நின்றாலே
Oh, அடடா அடடா இது அவள் வரும் நேரமோ
எனை பார்த்ததும்
இதழ் ஓரம் சிரித்தாலே ஏ... ஏ...
அவள் என் பக்கம் வந்து நிற்கையில்
என் மனதில் கேட்கும் ஓசை
தேவதை, அழகு அழகு தேவதை
அழகு அழகு தேவதை
அழகு அழகு தேவதை
அழகு அழகு தேவதை
அழகு அழகே அழகு அழகு
அழகு அழகு தேவதை

Oh, அட மழை (அட மழை)
பொழியுதோ (பொழியுதோ)
உன் சுவாசத்தினால் இதயம் துதிக்கிதோ
Oh-oh, விழிகளும் (விழிகளும்)
இணையிதோ (இணையிதோ)
கார்காலம் மேகம் போலயோ...
போதும், உன் வார்த்தை மட்டும் போதும்
அட தேவை இல்லை ஏதும்
என் ஏக்கம் எல்லாம் தீரும்மடி
போகாதே, oh என்னை விட்டு போகாதே
எனை தள்ளி நீயும் நீங்காதே
என் நெஞ்சம் அலையும் தாங்காதடி
அவள் என் பக்கம் வந்து நிற்கையில்
என் மனதில் கேட்கும் ஓசை

தேவதை, அழகு அழகு தேவதை
அழகு அழகு தேவதை
அழகு அழகு தேவதை
அழகு அழகு தேவதை
அழகு அழகே அழகு அழகு
அழகு அழகு தேவதை
என் மனதில் கேட்கும் ஓசை

போகாதே, oh என்னை விட்டு போகாதே
எனை தள்ளி நீயும் நீங்காதே
என் நெஞ்சம் அலையும் தாங்காதடி...

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar