கரையில் வரும் அலையாய் தேடி நான் வந்தேனே இரவு வரும் நிழலாய் நிற்க்கிறேன் உன்னை பிரியும் வேளையில் சில நொடிகளும் பல யுகங்களாவதேன் இணையே நீ என்னை கொல்லாதே Oh, அழகியே அருகிலே தவிக்கிறேன் நான் தொலைகிறேன் சிறுக்கியே சிறுக்கியே சிரித்ததும் நான் சிதைகிறேன் உன்னை காணமல் நான் போனாலே வாழ்வேனோ சொல்லடி அழகியே அருகிலே தவிக்கிறேன் நான் தொலைகிறேன் இரவில் வரும் ஒளியாய் உன்னை நான் கண்டேனே இருளில் நீ மறைந்தாய் ஏனடி, oh-oh உன்னை பிரியும் வேளையில் சில நொடிகளும் பல யுகங்களாவதேன் இணையே நீ என்னை கொல்லாதே Oh, அழகியே அருகிலே தவிக்கிறேன் நான் தொலைகிறேன் சிறுக்கியே சிறுக்கியே சிரித்ததும் நான் சிதைகிறேன் ♪ Oh, அழகியே அருகிலே தவிக்கிறேன் நான் தொலைகிறேன் சிறுக்கியே சிறுக்கியே சிரித்ததும் நான் சிதைகிறேன் உன்னை காணமல் நான் போனாலே வாழ்வேனோ சொல்லடி அழகியே... ஒரு போதும் விட்டு செல்லாதே பிரிவாலே என்னை கொல்லாதே ஒரு போதும் விட்டு செல்லாதே பிரிவாலே என்னை கொல்லாதே ஒரு போதும் விட்டு செல்லாதே பிரிவாலே என்னை கொல்லாதே