Kishore Kumar Hits

Shah Rukh Khan - Lovely şarkı sözleri

Sanatçı: Shah Rukh Khan

albüm: Happy New Year

என் பெயரை சொன்னதும் உள் நெஞ்சில் திடுக்கானதே எனக்கு
என் பெயரை சொன்னதும் உள் நெஞ்சில் திடுக்கானது

Hey lovely ஓ கண்ணா நானும் மெல்ல பறிதேன் கண்களையும் பறிதேன்
Hey lovely ஓ அன்பா நானும் தினம் பறிதேன் நெஞ்சங்களை

தக தையா தையா திகு திகு தீயா நீயா
தக தையா தையா திகு திகு தீயா
தக தையா தையா திகு திகு தீயா நீயா
தக தையா தையா திகு திகு தீயா
ஏதோ பாற்வைகளாடி பளபளப்பாகி
தேவதை ஒருத்தி கங்கள் பார்க்க
இந்த கூட்டத்தின் மூச்சே நின்னாச்சே
இது நாடே கொண்டாடும் தேரா
ஊரெங்கும் ஆசைகள் மேலா
தொட்டேன் சூடாச்சே ஆச்சே
என் கனவின் ஓசைகள் இங்கே
Hey lovely ஓ கண்ணா நானும் மெல்ல பறிதேன் கண்களையும் பறிதேன்
Hey lovely ஓ அன்பா நானும் தினம் பறிதேன் நெஞ்சங்களை
Hey lovely ஓ கண்ணா நானும் மெல்ல பறிதேன் கண்களையும் பறிதேன்
Hey lovely ஓ அன்பா நானும் தினம் பறிதேன் நெஞ்சங்களை

தாடி வச்ச மச்சானுக்கு பத்து நிமிடம்
முத்தம் குடு shaadi we can do it all night
Slowly உன் பார்வை என் மேல பட்டு
நெத்தி பொட்டு அடிச்சு நொறுங்குது உடம்பு
Hey lovely ஓ கண்ணா நானும் மெல்ல பறிதேன் கண்களையும் பறிதேன்
Hey lovely ஓ அன்பா நானும் தினம் பறிதேன் நெஞ்சங்களை

இந்த இன்ப பூவையே ஏந்தும் கைகளே
கல் என்றாலுமே உருகும் நெஞ்சமே
அங்கம் எங்கும் அற்புத கோளாறே
கண் வைக்காதே நீ பார்தே
கனி கூட்தத்தை கை மாத்தே
இப்போக்கு காத்தே என் மேலே மேலே தான்
Hey lovely ஓ கண்ணா நானும் மெல்ல பறிதேன் கண்களையும் பறிதேன்
Hey lovely ஓ அன்பா நானும் தினம் பறிதேன் நெஞ்சங்களை
Hey lovely ஓ கண்ணா நானும் மெல்ல பறிதேன் கண்களையும் பறிதேன்
Hey lovely ஓ அன்பா நானும் தினம் பறிதேன் நெஞ்சங்களை

Hey lovely ஓ கண்ணா நானும் மெல்ல பறிதேன் கண்களையும் பறிதேன்
Hey lovely ஓ அன்பா நானும் தினம் பறிதேன் நெஞ்சங்களை
Hey lovely ஓ கண்ணா நானும் மெல்ல பறிதேன் கண்களையும் பறிதேன்
Hey lovely ஓ அன்பா நானும் தினம் பறிதேன் நெஞ்சங்களை

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar