மதுரை வீரன் தானே அவனை உசுப்பி விட்டே வீணே இனி விசிலு பறக்கும் தானே... என் பேராண்டி மதுரை வீரன் தானே ஏ சிங்கம் போலே! ஏ... சிங்கம் போலே நடந்து வரான் செல்ல பேராண்டி அவனை சீண்டியவன் தாங்க மாட்டான் உதையில தாண்டி! ஏ... தில்லா டாங்கு டாங்கு . சும்மா திருப்பி போட்டு வாங்கு! ஏ... தில்லா டாங்கு டாங்கு . சும்மா திருப்பி போட்டு வாங்கு! ஏ சியான் சியான் சிலுக்கு இவனை புத்தூருக்கு அனுப்பு ஏ சியான் சியான் சிலுக்கு இவனை புத்தூருக்கு அனுப்பு ஏ புலியைப் போல ஏ புலியைப் போல துணிஞ்சவண்டா எனங்க பேராண்டி உங்களை பஞ்சு மிட்டாய் போல பிச்சு வீசப் போறாண்டி உங்களை பஞ்சு மிட்டாய் போல பிச்சு வீசப் போறாண்டி ஏ... தில்லா டாங்கு டாங்கு . சும்மா திருப்பி போட்டு வாங்கு! ஏ... தில்லா டாங்கு டாங்கு . சும்மா சீரி விட்டு வாங்கு! ஏ இந்தா ஏ இந்தா ஏ இந்தா இந்தா இந்தா இந்தா இந்தா! ஏ இந்தா ஏ இந்தா ஏ இந்தா இந்தா இந்தா இந்தா இந்தா! அ அ அ அ. இந்தா! ஏ சூறாவளி ஏ சூறாவாளி காத்தை போல சுழன்று வராண்டி ஏ சூறாவளி ஏ சூறாவாளி காத்தை போல சுழன்று வராண்டி அவனை சுத்தி நிக்கும் பசங்களெல்லாம் மிரண்டு போறாண்டி ஏ சூறாவாளி காத்தை போல சுழன்று வராண்டி அவனை சுத்தி நிக்கும் பசங்களெல்லாம் மிரண்டு போறாண்டி ஏ... தில்லா டாங்கு டாங்கு . சும்மா திருப்பி போட்டு வாங்கு! ஏ கோவில் பட்டி முறுக்கு சும்மா குனிய வச்சி நொருக்கு டா டேய். ஏ ஜல்லிக்கட்டு ஏ ஜல்லிகட்டு காளை போல துள்ளி வராண்டி ஏ ஜல்லிகட்டு காளை போல துள்ளி வராண்டி உங்களை பனைமரமா பிடுங்கி இப்போ வீசப் போறாண்டி ஏ ஜல்லிகட்டு ஏ ஜல்லிகட்டு காளை போல துள்ளி வராண்டி உங்களை பனைமரமா பிடுங்கி இப்போ வீசப் போறாண்டி ஏ கும்தலக்கடி கும்மா அடி விட்டான் பாரு யம்மா. ஏ கும்தலக்கடி கும்மா அடி விட்டான் பாரு யம்மா. ஏ கும்தலக்கடி கும்மா அடி விட்டான் பாரு யம்மா.