Kishore Kumar Hits

Sathyaraj - Vandhaai Ayya şarkı sözleri

Sanatçı: Sathyaraj

albüm: Baahubali 2 - The Conclusion


மேற்கை ஏற்காதே வீழும் சூரியனே
தர்மம் தோற்க்காதே
ஆளும் காவலனே
மேற்கே ஏற்காதே வீழும் சூரியனே
தர்மம் தோற்க்காதே
ஆளும் காவலனே
கசிந்திடும் கண்ணீரை
திரும்பிடச்செய்யய்யா
மறந்திடும் நெஞ்சத்தில்
மழையெனப் பெய்யய்யா
ஆழ் மனதினில் சூடும் இருளை நீளும்
துயரை பாடும் விதியை நீக்கும் தீயே நீயய்யா
வந்தாய் அய்யா வந்தாய் அய்யா
வாழ்வை மீண்டும் தந்தாய் அய்யா
வந்தாய் அய்யா வந்தாய் அய்யா
வாழ்வை மீண்டும் தந்தாய் அய்யா

நீ வீற்றிடும் தோரனையாலே
பாறைகளும் அரியாசனமாம்
உன் பேரை சம்மில் தாமே
செதுக்கிடும் கல்வெட்டாய்
காற்றோடு உன் குரல் கேட்டால்
பொட்டல் காடும் அரசபையாய்
உன் வேர்வை ஒரு துளி பட்டால்
ஒளிருது நெல் பட்டாய்
உன் சொல்லே சட்டம் அய்யா
உன் பார்வை சாசனமய்யா
என் சிந்தை நீயே எந்தை நீயே
சேயும் நீயே எங்கள் ஆயுள்
எங்கள் ஆயுள் நீ கொள்ளைய்யா
வந்தாய் அய்யா வந்தாய் அய்யா
வாழ்வை மீண்டும் தந்தாய் அய்யா
வந்தாய் அய்யா வந்தாய் அய்யா
வாழ்வை மீண்டும் தந்தாய் அய்யா

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar