Kishore Kumar Hits

Sathyaraj - Bale Bale Bale şarkı sözleri

Sanatçı: Sathyaraj

albüm: Baahubali 2 - The Conclusion


பலெ பலெ பலெ பாகுபலி
பயம் இன்றி பாயும் புலி
பலெ பலெ பலெ பாகுபலி
பயம் இன்றி பாயும் புலி
அடி இடி வெடி
மேளத்தக் கிழி கொண்டாடி
துயரம் எல்லாம் உதிரட்டுமே
திசை எட்டும் அதிரட்டுமே
சீசா நெப்பிக்கோ
போதைய மனசுல அப்பிக்கோ
காசா அள்ளிக்கோ
வானத்த உடச்சிட துள்ளிக்கோ
தூசா தட்டிக்கோ
மேகத்த தலப்பா கட்டிக்கோ
ராசா வந்தாச்சே
அவரையும் ஆட சேத்துக்கோ
வேரொருத்தி வழியே வந்தாய்
என் உயிர் நீ ஆனாய்
மார்பு நான் கொண்டதே
உண்டு நீ துயிலவோ
கண்டுநான் மகிழவே விழிகளோ
மலையென தொட்டு
பார்தோர் சொல்வாரே
புயல் என கண்டோர் திகைபாரே
இடி என காதில்
கேட்டோர் சொல்வாரே
அறிந்தவர் பாகுபலி என்பாரே
போர்க்களத்தில் தீயாவான்
தாய் மடியில் பூவாவான்
ஆண்டவனே
ஆனையிட்டும்
தாயிட்ட கோட்டை
தாண்டிடமாட்டான்
சீசா நெப்பிக்கோ
போதைய மனசுல அப்பிக்கோ
காசா அள்ளிக்கோ
வானத்த உடச்சிட துள்ளிக்கோ
சீசா நெப்பிக்கோ
நெருப்பென நீ பத்திக்கோ
போதைய மனசுல அப்பிக்கோ
முழு நிலவா நீ எத்திக்கோ
சீசா நெப்பிக்கோ
போதைய மனசுல அப்பிக்கோ
காசா அள்ளிக்கோ
வானத்த உடச்சிட துள்ளிக்கோ
தூசா தட்டிக்கோ
மேகத்த தலப்பா கட்டிக்கோ
ராசா வந்தாச்சே
அவரையும் ஆட சேத்துக்கோ
சீசா நெப்பிக்கோ
போதைய மனசுல அப்பிக்கோ
பலெ பலெ பலெ பாகுபலி
பயம் இன்றி பாயும் புலி
அடி இடி வெடி மேளத்தக் கிழி
பலெ பலெ பலெ பாகுபலி
பயம் இன்றி பாயும் புலி
அடி இடி வெடி
மேளத்தக் கிழி கூட்டாளி
துயரம் எல்லாம் உதிரட்டுமே
திசை எட்டும் அதிரட்டுமே

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar