Kishore Kumar Hits

Mano - Malar Manamae şarkı sözleri

Sanatçı: Mano

albüm: Manamakkal Vazhgave


மலர் மணமே
மலர் மணமே
மலர் மணமே வீசிடுதே
மங்களமே
மங்களமே
மங்களமே செழித்திடுதே
மலர் மணமே
மலர் மணமே
மலர் மணமே வீசிடுதே
மங்களமே
மங்களமே
மங்களமே செழித்திடுதே

ஜீவ நறுமணமே
ஜீவ திருமணமே
ஜீவ நறுமணமே
ஜீவ திருமணமே
ஆதியில் ஏதேனில் ஆதமை வாழ்க
ஆவி பிதா வார்த்தை மூவர் முன்னால் மங்களம்
அன்று போல் இன்றும் என்றும் செழிக்குது மங்களம்
மலர் மணமே
மலர் மணமே
மலர் மணமே வீசிடுதே
மங்களமே
மங்களமே
மங்களமே செழித்திடுதே

தேவ திருச்சபையே
தேவ மணவாளியாய்
தேவ திருச்சபையே
தேவ மணவாளியாய்
தேவகுமாரன் திருமணம் புரிவதுபோல்
ஆவியில் ஜோடிக்கும் ஆதிமெய் அன்பினால்
ஜோதியும் இன்பையிற்றால் இணைத்தாசீர் தாருமே
மலர் மணமே
மலர் மணமே
மலர் மணமே வீசிடுதே
மங்களமே
மங்களமே
மங்களமே செழித்திடுதே

எபெனேசரானவரே
இம்மானுவேலவரே
எபெனேசரானவரே
இம்மானுவேலவரே
இறுதிவரைலும் இருப்பதாயுரைத்தீரே
உறுதி வார்த்தை இவர் இருவரில் தங்கிட
திருமண மங்களம் கிருபையில் வாழ்ந்திட
மலர் மணமே
மலர் மணமே
மலர் மணமே வீசிடுதே
மங்களமே
மங்களமே
மங்களமே செழித்திடுதே
மலர் மணமே
மலர் மணமே
மலர் மணமே வீசிடுதே
மங்களமே
மங்களமே
மங்களமே செழித்திடுதே

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar