பாடகர்கள்: மனோ மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: ஒரு மந்தாரப்பூ
வந்தா மந்திரமா... ஓ...
அவ முத்தம் ஒண்ணு
தந்தா தந்திரமா
பெண்: ஒரு மந்தாரப்பூ
வந்தா மந்திரமா... ஓ...
அவ முத்தம் ஒண்ணு
தந்தா தந்திரமா
ஆண்: மலையோரம் மாந்தோப்பு
மாந்தோப்பில் பூங்காத்து
சுகமாக வீசும்
சாயங்கால வேளையில்...
பெண்: ஒரு மந்தாரப்பூ
வந்தா மந்திரமா... ஓ...
அவ முத்தம் ஒண்ணு
தந்தா தந்திரமா
பெண்: நித்தம் நித்தம்
நான் குளிக்கும் மஞ்சளுக்கு
ஒன்ன விட்டா
யாருமில்ல காவலுக்கு
ஆண்: நெஞ்சுக்குள்ள
உன்னை வச்சேன் பத்திரமா
நான் ரசிக்கத்
தீட்டி வச்சேன் சித்திரமா
பெண்: உன்னால ராத்திரி
தூக்கம் கெட்டுப் போகுது
ஆண்: ஒத்தையில தூங்குனா
என் உடம்பு நோவுது
பெண்: உன்ன விட்டு அஞ்சு நிமிஷம்
என்னால் வாழ ஆவாது
ஆண்: ஒரு மந்தாரப்பூ
வந்தா மந்திரமா... ஓ...
அவ முத்தம் ஒண்ணு
தந்தா தந்திரமா
பெண்: மலையோரம் மாந்தோப்பு
மாந்தோப்பில் பூங்காத்து
சுகமாக வீசும்
சாயங்கால வேளையில்...
ஆண்: ஒரு மந்தாரப்பூ
வந்தா மந்திரமா... ஓ...
அவ முத்தம் ஒண்ணு
தந்தா தந்திரமா
ஆண்: வெத்தலைய பாக்கு வச்சு
நான் கொடுப்பேன்
நீ சுவைச்சு
மிச்சம் மீதி நான் எடுப்பேன்
பெண்: செம்பெடுத்துப்
பால் நிரப்பி நான் கொடுப்பேன்
நீ குடிச்ச
மிச்சம் மீதி நான் குடிப்பேன்
ஆண்: ஒண்ணாகச் சேர்ந்துதான்
சந்திரனைப் பாக்கணும்
பெண்: உண்டான ஏக்கத்தை
ரெண்டு பேரும் தீர்க்கணும்
ஆண்: நள்ளிரவில் நாம கலந்தா
கோழி கூவக் கூடாது...
பெண்: ஒரு மந்தாரப்பூ
வந்தா மந்திரமா... ஓ...
அவ முத்தம் ஒண்ணு
தந்தா தந்திரமா
ஆண்: மலையோரம் மாந்தோப்பு
மாந்தோப்பில் பூங்காத்து
சுகமாக வீசும்
சாயங்கால வேளையில்...
பெண்: ஒரு மந்தாரப்பூ
வந்தா மந்திரமா... ஓ...
ஆண்: அவ முத்தம் ஒண்ணு
தந்தா தந்திரமா
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: ஒரு மந்தாரப்பூ
வந்தா மந்திரமா... ஓ...
அவ முத்தம் ஒண்ணு
தந்தா தந்திரமா
பெண்: ஒரு மந்தாரப்பூ
வந்தா மந்திரமா... ஓ...
அவ முத்தம் ஒண்ணு
தந்தா தந்திரமா
ஆண்: மலையோரம் மாந்தோப்பு
மாந்தோப்பில் பூங்காத்து
சுகமாக வீசும்
சாயங்கால வேளையில்...
பெண்: ஒரு மந்தாரப்பூ
வந்தா மந்திரமா... ஓ...
அவ முத்தம் ஒண்ணு
தந்தா தந்திரமா
பெண்: நித்தம் நித்தம்
நான் குளிக்கும் மஞ்சளுக்கு
ஒன்ன விட்டா
யாருமில்ல காவலுக்கு
ஆண்: நெஞ்சுக்குள்ள
உன்னை வச்சேன் பத்திரமா
நான் ரசிக்கத்
தீட்டி வச்சேன் சித்திரமா
பெண்: உன்னால ராத்திரி
தூக்கம் கெட்டுப் போகுது
ஆண்: ஒத்தையில தூங்குனா
என் உடம்பு நோவுது
பெண்: உன்ன விட்டு அஞ்சு நிமிஷம்
என்னால் வாழ ஆவாது
ஆண்: ஒரு மந்தாரப்பூ
வந்தா மந்திரமா... ஓ...
அவ முத்தம் ஒண்ணு
தந்தா தந்திரமா
பெண்: மலையோரம் மாந்தோப்பு
மாந்தோப்பில் பூங்காத்து
சுகமாக வீசும்
சாயங்கால வேளையில்...
ஆண்: ஒரு மந்தாரப்பூ
வந்தா மந்திரமா... ஓ...
அவ முத்தம் ஒண்ணு
தந்தா தந்திரமா
ஆண்: வெத்தலைய பாக்கு வச்சு
நான் கொடுப்பேன்
நீ சுவைச்சு
மிச்சம் மீதி நான் எடுப்பேன்
பெண்: செம்பெடுத்துப்
பால் நிரப்பி நான் கொடுப்பேன்
நீ குடிச்ச
மிச்சம் மீதி நான் குடிப்பேன்
ஆண்: ஒண்ணாகச் சேர்ந்துதான்
சந்திரனைப் பாக்கணும்
பெண்: உண்டான ஏக்கத்தை
ரெண்டு பேரும் தீர்க்கணும்
ஆண்: நள்ளிரவில் நாம கலந்தா
கோழி கூவக் கூடாது...
பெண்: ஒரு மந்தாரப்பூ
வந்தா மந்திரமா... ஓ...
அவ முத்தம் ஒண்ணு
தந்தா தந்திரமா
ஆண்: மலையோரம் மாந்தோப்பு
மாந்தோப்பில் பூங்காத்து
சுகமாக வீசும்
சாயங்கால வேளையில்...
பெண்: ஒரு மந்தாரப்பூ
வந்தா மந்திரமா... ஓ...
ஆண்: அவ முத்தம் ஒண்ணு
தந்தா தந்திரமா
Sanatçının diğer albümleri
Thumpayum Thulasiyum (From "Megham")
2023 · single
Hombale Hombale (From "Nannaseya Hoove")
2023 · single
Vaadunnuvo (From "Pookkaalam") - Single
2023 · single
Om Aksharaya Namaha (Lofi) - Single
2023 · single
Roop Suhana Lagta Hai (Srt Trap Mix) - Single
2023 · single
Kaattum Ninte Paattum (From "Ammaykkoru Tharattu")
2023 · single
Orma Peyyukayayi (From "Ammaykkoru Tharattu")
2023 · single
Poompaithale (From "Santhosham")
2023 · single
Benzer Sanatçılar
P. Susheela
Sanatçı
Malaysia Vasudevan
Sanatçı
Manjari
Sanatçı
Rimi Tomy
Sanatçı
P. Jayachandran
Sanatçı
Sujatha
Sanatçı
Kalabhavan Mani
Sanatçı
G Venugopal
Sanatçı
K. J. Yesudas
Sanatçı
Venugopal
Sanatçı
Srinivas
Sanatçı
Mano
Sanatçı
M. G. Sreekumar
Sanatçı
Berny-Ignatius
Sanatçı
M. G. Radhakrishnan
Sanatçı
S. Janaki
Sanatçı
Vidhu Prathap
Sanatçı
Swarnalatha
Sanatçı