Vani Jairam - 24andru Ivvulagam şarkı sözleri
Sanatçı:
Vani Jairam
albüm: Thiruppavai
அன்று இவ்வுலகம்
அளந்தாய் அடிபோற்றி
சென்றங்குத் தென்னிலங்கை
செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம்
உதைத்தாய் புகழ்ப் போற்றி
கன்று குணிலா
வெறிந்தாய் கழல் போற்றி
அன்று இவ்வுலகம்
அளந்தாய் அடிபோற்றி
சென்றங்குத் தென்னிலங்கை
செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம்
உதைத்தாய் புகழ்ப் போற்றி
கன்று குணிலா
வெறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையா
வெடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும்
நின் கையில் வேல் போற்றி
குன்று குடையா
வெடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும்
நின் கையில் வேல் போற்றி
என்றென்றுன் சேவகமே
ஏத்திப் பறைக் கொள்வான்
இன்று யாம் வந்தோம்
இரங்கேலோ ரெம்பாவாய்
இன்று யாம் வந்தோம்
இரங்கேலோ ரெம்பாவாய்
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri