ஏற்றக் கலங்கள்
எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும்
வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான்
மகனே அறிவுறாய்
ஊற்றமுடையாய்
பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்றச்
சுடரே துயிலெழாய்
ஏற்றக் கலங்கள்
எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும்
வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான்
மகனே அறிவுறாய்
ஊற்றமுடையாய்
பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்றச்
சுடரே துயிலெழாய்
மாற்றார் உனக்கு
வலி தொலைந்து
உன் வாசற் கண்
ஆற்றாது
வந்து உன் அடி
பணியுமா போலே
போற்றி யாம் வந்தோம்
புகழ்ந்தேலோ ரெம்பாவாய்
போற்றி யாம் வந்தோம்
புகழ்ந்தேலோ ரெம்பாவாய்
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri