நாயகனாய் நின்ற
நந்தகோபனுடைய
கோயில் காப்பானே
கொடித் தோன்றும் தோரண
வாயில் காப்பானே
மணிக்கதவம் தாள்திறவாய்
நாயகனாய் நின்ற
நந்தகோபனுடைய
கோயில் காப்பானே
கொடித் தோன்றும் தோரண
வாயில் காப்பானே
மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமியரோமுக்கு
அறைபறை
மாயன் மணிவண்ணன்
நென்னலே வாய் நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம்
துயிலெழப் பாடுவான்
மாயன் மணிவண்ணன்
நென்னலே வாய் நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம்
துயிலெழப் பாடுவான்
வாயால் முன்ன முன்னம்
மாற்றாதே அம்மா
நீ நேய நிலைக்கதவம்
நீக்கேலோ ரெம்பாவாய்
நேய நிலைக்கதவம்
நீக்கேலோ ரெம்பாவாய்
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri