வையத்து வாழ்வீர்காள்
நாமும் நம்பாவைக்குச்
செய்யுங் கிரிசைகள் கேளீரோ
வையத்து வாழ்வீர்காள்
நாமும் நம்பாவைக்குச்
செய்யுங் கிரிசைகள் கேளீரோ
பாற்கடலுள்
பையத் துயின்ற
பரமன் அடிப்பாடி
நெய்யுண்ணோம்
பாலுண்ணோம்
நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம்
மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதனச் செய்யோம்
தீக்குறளைச் சென்றோதோம்
மையிட்டு எழுதோம்
மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதனச் செய்யோம்
தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும்
ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாறெண்ணி
உகந்தேலோ ரெம்பாவாய்
உய்யுமாறெண்ணி
உகந்தேலோ ரெம்பாவாய்
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri