பாலையில் புதைந்த விதை நான் என் மேல் பொழிந்த மழையும் நீ கடலில் மூழ்கி தவித்திருந்தேன் பிடி மரமாய் காக்க வந்தாய் நீ சரியான இடம் சேரும் திசை அறியா பறவை பகை அறியா இப்போரில் வெல்வோம் என அறிந்திருந்தாய் நீ என் வலிமை நீ என் காவல் நீ தனியன் நான் என் துணையும் நீ உலகே ஏசி நின்றாலும் இரும்பாய் அருகில் நின்றாயே காலுக்கடியில் நிலம் நழுவும் போது வானுக்கேற்றினாய் என் கண்மணி உலகே ஏசி நின்றாலும் இரும்பாய் அருகில் நின்றாயே கடல் போல் திரண்ட படை முன் வெறுங்கையோடு நின்றேன் நான் என் உயிரும் எனை விட்டோட தவிக்கையில் என்னுடன் நின்றாயே நீ என் வலிமை நீ என் காவல் நீ தனியன் நான் என் துணையும் நீ உலகே ஏசி நின்றாலும் இரும்பாய் அருகில் நின்றாயே காலுக்கடியில் நிலம் நழுவும் போது வானுக்கேற்றினாய் என் கண்மணி உலகே ஏசி நின்றாலும் இரும்பாய் அருகில் நின்றாயே ஏ-ஏ(என் வலிமை நீ) ஏ-ஏ(என் காவல் நீ) ஏ-ஏ-ஏ(தனியன் நான்) ஏ-ஏ(என் துணையும் நீ) ஏ-ஏ-இ-ஏ(என் கண்மணி) என் கண்மணி கண்மணி கண்மணி ஏ-ஏ-ஏ (காலுக்கடியில் நிலம் நழுவும் போது) ஏ-ஏ-ஏ-ஏ ஆ-ஆ-ஆ-அ-அ (வானுக்கேற்றினாய் என் கண்மணி) உலகே ஏசி நின்றாலும் (ஆ-ஆ-அ) இரும்பாய் அருகில் நின்றாயே