Andrea Jeremiah - Enna Kora - SKODA Deccan Beats şarkı sözleri
Sanatçı:
Andrea Jeremiah
albüm: Enna Kora (SKODA Deccan Beats)
என்னக் கொற, Life'ல மக்கா?
கண்ணத் தொற, வாழு நீ kick'ah
போடா வந்து, பொறந்தோம் luck'ah
ஏன்டா இன்னும், இருக்குற sick'ah?
சொல்ல குத்தம் சொல்ல
யாரும் புத்தன் இல்ல
நல்லப் புள்ளைங்களா
Maintain பன்ன ரொம்ப கஷ்டமடா... ஆ... ஆ
என்னக் கொற, Life'ல மக்கா?
கண்ணத் தொற, வாழு நீ kick'ah
♪
இந்தாப் போச்சே நேத்தைக்கு
வந்தா தாண்டா நாளைக்கு
கொண்டாடு நீ இன்னைக்கே
நல்லா வாழ்ந்தா luck என்பார்
Dull'ah வாழ்ந்தா மக்கு என்பார்
எல்லாம் கண்டுக்காத, நீ சகா
என்னானால் என்ன சகா?
தில்லா வா, சகா
என்னக் கொற, Life'ல மக்கா?
கண்ணத் தொற, வாழு நீ kick'ah
சொல்ல குத்தம் சொல்ல
யாரும் புத்தன் இல்ல
நல்லப் புள்ளைங்களா
Maintain பன்ன ரொம்ப கஷ்டமடா... ஆ... ஆ
என்னக் கொற, Life'ல மக்கா?
கண்ணத் தொற, வாழு நீ kick'ah
போடா வந்து, பொறந்தோம் luck'ah
ஏன்டா இன்னும், இருக்குற sick'ah?
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri