வான் மேகம் பொழியும் கார்காலம் பயணம் நீயும் நானும் போகலாம் ஆகாயம் நமது கை தூரம் பறவை போலே நாமும் மாறலாம் உன்னோடு வந்தாலே உலகம் வேறு வண்ணம் ஊஞ்சலாடும் நெஞ்சம் தானா கண்ணாலும் சொல்லாலும் பேசி தீர்த்த பின்னும் பேசதோன்றும் இன்னும் தானா கொஞ்சம் நேரம் நீ இல்லாமல் போனாலும் நெஞ்சம் தள்ளாடி கண்ணாடி தூளாகும் எந்தன் காதோரம் வேண்டும் உன் சுவாசம் கண்ணே உன்னாலே கண்டேனே சந்தோசம் கொஞ்சம் நேரம் நீ இல்லாமல் போனாலும் நெஞ்சம் தள்ளாடி கண்ணாடி தூளாகும் எந்தன் காதோரம் வேண்டும் உன் சுவாசம் எங்கே வாழ்ந்தாலும் நீதானே என் தேசமே ♪ ஓராயிரம் வானவில் அசைவின் தாலாட்டிலே தூங்குதே உலகமே வாசமாகுதே சந்தோஷ சாரல் வீசுதே காதலின் சாலையில் நாட்கள் போகுதே ♪ நீ போதும் அருகிலே மழலை போல் ஆவேன் நொடியிலே உன் தோளில் சாயும் நேரமே என் பாரம் யாவும் தீருமே விடா மழை அதில் குடை உன் பார்வை போதுமே ♪ கொஞ்சம் நேரம் நீ இல்லாமல் போனாலும் நெஞ்சம் தள்ளாடி கண்ணாடி தூளாகும் எந்தன் காதோரம் வேண்டும் உன் சுவாசம் கண்ணே உன்னாலே கண்டேனே சந்தோசம் கொஞ்சம் நேரம் நீ இல்லாமல் போனாலும் நெஞ்சம் தள்ளாடி கண்ணாடி தூளாகும் எந்தன் காதோரம் வேண்டும் உன் சுவாசம் எங்கே வாழ்ந்தாலும் நீதானே என் தேசமே