கண்ணே கண்ணே உன்ன தூக்கி காணா தூரம் போகட்டா? காட்டு ஜீவன் போல தாவி ஆசை எல்லாம் கேக்கட்டா? கண்ணே கண்ணே உன்ன தூக்கி காணா தூரம் போகட்டா? காட்டு ஜீவன் போல தாவி ஆச எல்லாம் கேக்கட்டா? கண்ணம்மா உன்ன மனசில் நினைக்கிறேன் பார்வை பாரடி பெண்ணே என்னென்னமோ கொஞ்சி பேச துடிக்கிறேன் நீயும் பேசினா கண்ணே நித்தம் வந்து நீ நின்னு காட்டுற சத்தம் போடுற உள்ளார மொத்தமாக நீ நின்னு பாக்குற வத்தி போகுற தன்னால உச்சம் தலையில உன்னை எறக்கிதான் கனா காணுறேன் கூத்தாட கண்ணு முழுச்சதும் எட்டி போகுற நியாயம் இல்லடி புலராத காலைதனிலே நிலவோடு பேசும் மழையில் நனையாத நிழலை போலே நனையாத நிழலை போலே ஏங்கும் ஏங்கும் காதல் அஞ்சு மணிக்கு உன் கைய புடிச்சேன் ஆறு மணிக்கு உன்ன கட்டி அணைச்சேன் ஏழு மணிக்கு ஒரு முத்தம் கொடுத்தேன் எட்டு மணிக்கு நான் தூக்கத்துல கண்ண முழிச்சேன் கண்ணு ரெண்டு மேயுதடி காதல் வந்து பாயுதடி நான் பொறுத்தது போதுமடி வாடி வாடி ஓடி ஓடி காதல் செய்ய நானும் ரெடி அடி வாங்காத heart இங்க கிடையாது மிதி வாங்காத மனசு இங்க கிடையாது எது right'uனு mind'க்கு தெரியாது சுமாரா இருக்கும் பசங்க வலிதான் புரியாது உசுரே விட்டு போயிட்ட மனச வெட்டி வீசிட்ட நீ தந்த காயமும் நீ தந்த கோபமும் என்னோடு இருக்கிறதே! நான் தந்த பாசமும் நான் கொண்ட நேசமும் உன்னோடு இருக்கிறதா? கண்ணிலே கண்ணீரிலே பிரிந்தே நான் போகின்றேன் விண்ணிலே வெண் மேகமாய் கலைந்தே நான் மெல்ல மெல்ல கரைந்தேன் அழுகை என்னும் அருவியில் தினம் தினம் நானும் விழுந்தேனே நிலவே உன் நிழலினை தொடர்ந்திட நானும் விளைந்தேனே ஏன் என்னை பிரிந்தாய் உயிரே காதலை எரித்தாய் என் அழகே ஏன் என்னை பிரிந்தாய் உயிரே உயிரே கண்ணீரில் உறைந்தாய் கனவே ஓ-ஹோ-ஹோ-ஓ-ஹோ-ஓ-ஓ ராசாத்தி நெஞ்ச ஒடையா ஒடச்ச உசுரே விட்டு போயிட்ட உள்ளார நானும் தெரியா தெரிஞ்சேன் உசுரே விட்டு போயிட்ட ராசாத்தி நெஞ்ச ஒடையா ஒடச்ச காதலை எரித்தாய் அழகே ஓ-ஓ-ஓ-ஓ-ஓ