Kishore Kumar Hits

Junior Nithya - Stove Mela Kadai şarkı sözleri

Sanatçı: Junior Nithya

albüm: Stove Mela Kadai


இன்னைக்கு காலையில
எழுந்திருச்சி குளிச்சு முடிச்சி விட்டு
கோவிலுக்கு போக போறேன் கடவுளே
Stove மேல கடாயி
சாகத்துல சட்டாயி
வடிவேலுனா துபாயி
கைய உட்டா தபாயி
Local'லூனா லோலாயி
அப்பாவாட்டி அராயி
மட்டமா yellow பையா
பங்கமா நீ கலாயி
கும கும்பா இடி கம்பா
வா மச்சா நீ தெம்பா
கும கும்பா இடி கம்பா
வா மச்சா நீ தெம்பா
பகலுல படிகாரம்
இருட்டுல இடிகாரம்
கதையில கடிகாரம்
நான்தான் நான்தான்
பல்லேனா பாத்தனா
சட்டேரா சாத்துனா
நம்பி வந்தாக்கா
விட மட்டேன் கவுதுதா
ஜெய் ஜெய் ஜக்கம்மா
ஆயிடோம் சிக்கமா
அங்காலம்மா தாயே
நீ பெரிக்கி போடு பாயி
அப்பாராவ் சுப்பாரவ்
கரீனா கபூர் ராவ்
ஏரியாவுலா விக்குராங்கா
தண்ணி can'னு முப்பதுருவா
Stove மேல கடாயி
சாகத்துல சட்டாயி
வடிவேலுனா துபாயி
கைய உட்டா தபாயி
Local'லூனா லோலாயி
அப்பாவாட்டி அராயி
மட்டமா yellow பையா
பங்கமா நீ கலாயி
கும கும்பா இடி கம்பா
வா மச்சா நீ தெம்பா
கும கும்பா இடி கம்பா
வா மச்சா நீ தெம்பா
SSLC fail நா
Eighth pass நா
Local'ah இருந்தாலும்
நாங்க mass'ஸு நா
கிளி மூக்கு நாசரு
UC Browser'ரு
செரியா தைக்கலனா
தையலு உட்டுரும் டவுசரு
மொக்க joke அடிச்சா சிரிச்சுடுவ தெரியுங்கா
அன்னகூட மூஞ்சி உனக்கு
விஜய் டிவி பிரியங்கா
மொக்க joke அடிச்சா சிரிச்சுடுவ தெரியுங்கா
அன்னகூட மூஞ்சி உனக்கு
விஜய் டிவி பிரியங்கா
சோம்பப்டி joke பா
அது இது எது மாகாபா
நமத்து போன cake'கு
அது தங்கதுரை joke'கு
Stove மேல கடாயி
சாகத்துல சட்டாயி
வடிவேலுனா துபாயி
கைய உட்டா தபாயி
Local'லூனா லோலாயி
அப்பாவாட்டி அராயி
மட்டமா yellow பையா
பங்கமா நீ கலாயி
லபலபா
அது நா இல்லப்பா
லபலபா
அது நா இல்லப்பா
ராவுகாலம் எமகண்டம்
ஏகாதேசி வைகுண்டம்
நேரம் காலம் பாத்து வந்தா
Life'பு waste'டு டா
அட்சி புட்சி மேல வந்தா
காட்ட மாட்டோம் நாங்க பந்தா
இட்லிக்கே வழி இல்லாம
சுத்து நீங்க சந்து சந்தா
எப்போவுமே உன்ன பத்தி
பெருமையா நீ பேசிப்ப
நாங்களும் மேல வருவோம்
கண்டிப்பா நீ யோசிப்ப
எப்போவுமே உன்ன பத்தி
பெருமையா நீ பேசிப்ப
நாங்களும் மேல வருவோம்
கண்டிப்பா நீ யோசிப்ப
மா வூட்டா பிஸ்குமா
டீல தொட்ட rusk'குமா
புளிய மரத்து அடியிலே
புஷ்ப லதா மடியிலே
ஆலா மரத்து அடியிலே
Party இன்னும் முடியிலே
என்னா மேல அடுப்பு மேல
பெரட்டு பெரட்டு விடாதே
Stove மேல கடாயி
சாகத்துல சட்டாயி
வடிவேலுனா துபாயி
கைய உட்டா தபாயி
Local'லூனா லோலாயி
அப்பாவாட்டி அராயி
மட்டமா yellow பையா
பங்கமா நீ கலாயி
கும கும்பா இடி கம்பா
வா மச்சா நீ தெம்பா
கும கும்பா இடி கம்பா
வா மச்சா நீ தெம்பா

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar