கண்ணில் வீசும் ஈர காற்றே என்னுள்ளே வந்தாயே மேகம் தூவும் காதல் பூவாய் என் மேல விழுந்தாய் விழிகளாலே எனை ஈர்த்தாய் ஒளிரும் மின்மினி பூச்சாய் நீ எனை மொத்தம் எழுதி குடுத்தேன் நான் உனக்கே தானா மனம் போகுது உன் வழியில் இடம் தேடுது உன் மடியில் தலை சாய்ந்திடும் தருணத்திலே கனவாய் கலைந்தாயே கனவாக நினைத்திருந்தேன் நிஜமாகி உயிர் கொடுத்தாய் சிரிக்கின்ற பௌர்ணமியே எனையே மரந்தேனே வழுக்கிறாய் அருவியே போலே விழுகிறாய் இதயத்தின் மேலே காதலே மனம் போகுது உன் வழியில் இடம் தேடுது உன் மடியில் தலை சாய்ந்திடும் தருணத்திலே கனவாய் கலைந்தாயே கனவாக நினைத்திருந்தேன் நிஜமாகி உயிர் கொடுத்தாய் சிரிக்கின்ற பௌர்ணமியே எனையே மரந்தேனே ♪ வானவில் ஆகிறேன் என்னோடு நீ பேசும் நேரத்திலே மேகமும் கண் மூடுதே உன்னை பார்த்த வெக்கத்திலே சூழ்நிலை சூழ்ந்தாலும் என்னாலும் உன் பக்கம் நானிருப்பேன் காதலும் கூடுதே உன் கை தொட்ட வேகத்திலே தூரம் நீ போகயில் என்னை அள்ளி போகிறாய் எதுவும் சொல்லாமலே தோள்மீது சாய்கிராய் வந்தாயே என் வாழ்வாய் ஒரு வரமக பேரழகே ஓடாது நேரங்கள் சேராது ராகங்கள் நீ இன்றியே மனம் போகுது உன் வழியில் இடம் தேடுது உன் மடியில் தலை சாய்ந்திடும் தருணத்திலே கனவாய் கலைந்தாயே கனவாக நினைத்திருந்தேன் நிஜமாகி உயிர் கொடுத்தாய் சிரிக்கின்ற பௌர்ணமியே எனையே மரந்தேனே கண்ணில் வீசும் ஈர காற்றே என்னுள்ளே வந்தாயே மேகம் தூவும் காதல் பூவாய் என் மேல விழுந்தாய் விழிகளாலே எனை ஈர்த்தாய் ஒளிரும் மின்மினி பூச்சாய் நீ எனை மொத்தம் எழுதி குடுத்தேன் நான் உனக்கே தானா மனம் போகுது உன் வழியில் இடம் தேடுது உன் மடியில் தலை சாய்ந்திடும் தருணத்திலே கனவாய் கலைந்தாயே கனவாக நினைத்திருந்தேன் நிஜமாகி உயிர் கொடுத்தாய் சிரிக்கின்ற பௌர்ணமியே எனையே மரந்தேனே