Yo You Know Love Is A Game We Gotta Play One Way Or The Other My Man NGM & Me Mirun We Never Gona Stop Let's Go Yah Babe அழகினிலே வியந்து விட்டேன் தொலைந்துவிட்டேன் உன்னை தினமும் பார்த்து இருந்தேனே காதலிலே கரைந்து விட்டேன் விரைந்து விட்டேன் யுகம் யுகமாய் தொடர்ந்து வந்தேனே காலம் அது உன்னை கொண்டு சென்றாலுமே காதல் தந்து உன்னை நானும் பெற்றுக்கொள்வேன் உந்தன் கண்கள் இன்று நானும் பார்க்கும் முன்னே எந்தன் மனம் உன்னை தேடி அலைகின்றதே அவள் கண்கள் பார்க்கிறேன் நான் என் நெஞ்சம் எங்கும் காதல் செய்கிறேன் நான் என் வாழ்வின் விம்பம் போல காண்கிறேன் நான் என் வானம் எங்கும் அணைக்காதே என்னை அணைக்காதே கண்கள் பார்க்கிறேன் நான் என் நெஞ்சம் எங்கும் காதல் செய்கிறேன் நான் என் வாழ்வின் விம்பம் போல காண்கிறேன் நான் என் வானம் எங்கும் அணைக்காதே என்னை அணைக்காதே வெயில் காலத்தில் வரும் தாகமாய் என்னுள்ளே மோகம் படர்கின்றது காமம் வந்து உள்ளுக்குள்ளே உன்னை காண துடிக்கின்றதே காதல் என்னும் மாய பிம்பம் நெஞ்சோரமாய் மறைகின்றது இருந்தாலுமே உன் பெண்மையை ஏங்கித் தான் விரைகின்றதே வாழ்விலே காதல் பொய்யானதே ஆணினம் உன்னாலே தடுமாறுதே எநதன் நிகழ்விலே கண்ட கனவொன்றிலே காமம் தீர்த்த பாவை இவளாகின்றதே எந்தன் உயிரிலே மாயம் செய்த பெண்ணாய் இச்சை தீர்ந்ததின்நாள் காதலே ஆதாமின் பிழை தானே அழகே. அவள் கண்கள் பார்க்கிறேன் நான் என் நெஞ்சம் எங்கும் காதல் செய்கிறேன் நான் என் வாழ்வின் விம்பம் போல காண்கிறேன் நான் என் வானம் எங்கும் அணைக்காதே என்னை அணைக்காதே கண்கள் பார்க்கிறேன் நான் என் நெஞ்சம் எங்கும் காதல் செய்கிறேன் நான் என் வாழ்வின் விம்பம் போல காண்கிறேன் நான் என் வானம் எங்கும் அணைக்காதே என்னை அணைக்காதே