Kishore Kumar Hits

Mirun Pradhap - Maaya Arivai - Remix şarkı sözleri

Sanatçı: Mirun Pradhap

albüm: Maaya Arivai (Remix)


Yo You Know
Love Is A Game
We Gotta Play
One Way Or The Other
My Man NGM & Me Mirun
We Never Gona Stop
Let's Go
Yah Babe
அழகினிலே வியந்து விட்டேன் தொலைந்துவிட்டேன்
உன்னை தினமும் பார்த்து இருந்தேனே
காதலிலே கரைந்து விட்டேன் விரைந்து விட்டேன்
யுகம் யுகமாய் தொடர்ந்து வந்தேனே
காலம் அது உன்னை கொண்டு சென்றாலுமே
காதல் தந்து உன்னை நானும் பெற்றுக்கொள்வேன்
உந்தன் கண்கள் இன்று நானும் பார்க்கும் முன்னே
எந்தன் மனம் உன்னை தேடி அலைகின்றதே
அவள் கண்கள் பார்க்கிறேன் நான்
என் நெஞ்சம் எங்கும் காதல் செய்கிறேன் நான்
என் வாழ்வின் விம்பம் போல காண்கிறேன் நான்
என் வானம் எங்கும் அணைக்காதே என்னை அணைக்காதே
கண்கள் பார்க்கிறேன் நான்
என் நெஞ்சம் எங்கும் காதல் செய்கிறேன் நான்
என் வாழ்வின் விம்பம் போல காண்கிறேன் நான்
என் வானம் எங்கும் அணைக்காதே என்னை அணைக்காதே
வெயில் காலத்தில் வரும் தாகமாய்
என்னுள்ளே மோகம் படர்கின்றது
காமம் வந்து உள்ளுக்குள்ளே உன்னை காண துடிக்கின்றதே
காதல் என்னும் மாய பிம்பம்
நெஞ்சோரமாய் மறைகின்றது
இருந்தாலுமே உன் பெண்மையை
ஏங்கித் தான் விரைகின்றதே
வாழ்விலே காதல் பொய்யானதே
ஆணினம் உன்னாலே தடுமாறுதே
எநதன் நிகழ்விலே கண்ட கனவொன்றிலே
காமம் தீர்த்த பாவை இவளாகின்றதே
எந்தன் உயிரிலே மாயம் செய்த பெண்ணாய்
இச்சை தீர்ந்ததின்நாள்
காதலே ஆதாமின் பிழை தானே அழகே.
அவள் கண்கள் பார்க்கிறேன் நான்
என் நெஞ்சம் எங்கும் காதல் செய்கிறேன் நான்
என் வாழ்வின் விம்பம் போல காண்கிறேன் நான்
என் வானம் எங்கும் அணைக்காதே என்னை அணைக்காதே
கண்கள் பார்க்கிறேன் நான்
என் நெஞ்சம் எங்கும் காதல் செய்கிறேன் நான்
என் வாழ்வின் விம்பம் போல காண்கிறேன் நான்
என் வானம் எங்கும் அணைக்காதே என்னை அணைக்காதே

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar