தீ போலே என்னை மாற்றுதே என்னை தேடி வந்த ஓரு பார்வையே காதல் தந்த ஒரு காதலே என்னை தேடி போன ஒரு மாயமே நீ வா எந்தன் தேகம் நீ தானே நீ வா எந்தன் பாவை நீ தானே நீ வா உயிரில் வந்த தாகமே நீ வா பார்வை ஒன்று போதும் அன்பே இரவு இனிது தனிமை புதிது உன்னையே தேடும் மனது நினைவு மறந்து நிலவும் தொடர்ந்து நகருதிந்த இரவு கால் கடுக்க காத்திருக்கேன் காதல் கொண்டு பழகு உயிரும் மலர்ந்து உறவும் கடந்து உந்தன் இதயம் எனது வாடி அழகே எந்தன் வாழ்வே உன்னை தேடி அழைகிறேன் கண்கள் காண இதயம் ஏங்க பெண்மை தேடி தொலைகிறேன் பிடித்த உன்னை மறந்த என்னை மீண்டும் தேடி நகற்கிறேன் காதல் கொண்ட அந்த நொடியில் வாழ்க்கை தேடி விரைகிறேன் உன்னை பார்த்த பின்பு தானே காதல் வித்தை நானும் கற்றேன் என்னை நீயும் கண்ட பின்பே வாழ்வின் மோட்சம் நானும் பெற்றேன் மெல்ல நகரும் கத்தி விழியால் எந்தன் Ego நானும் விற்றேன் கவிதை தேடும் காகிதம் நானும் உன் சிரிப்பில் முழுமைப்பெற்றேன் கடந்து வந்த வாழ்க்கை ஒன்று வேண்டாமடி பெண்னே காதல் வைத்து காத்திருந்தேன் உன் கண்கள் காண கண்ணே காதருகினில் கேட்க வேண்டும் உன் கால்கொழுசுகள் பெண்ணே காலங்கள் கடந்து நான் மாய்ந்துவிடும் முன்னே தீ போலே என்னை மாற்றுதே என்னை தேடி வந்த ஓரு பார்வையே காதல் தந்த ஒரு காதலே என்னை தேடி போன ஒரு மாயமே நீ வா எந்தன் தேகம் நீ தானே நீ வா எந்தன் பாவை நீ தானே நீ வா உயிரில் வந்த தாகமே நீ வா பார்வை ஒன்று போதும் அன்பே உன் பார்த்த நொடியில் காதல் சொல்ல, இதயம் இரண்டும் மாற்றிக்கொள்ள ஒற்றை விழியில் ஈர்த்தாய் மெல்ல, வார்த்தை இன்றி காதல் சொல்ல உன்னை போல் யாரும் இல்ல, மனதால் சொன்னேன் பொய்யுமில்ல உன்னை கையால் ஏந்தி செல்ல வேண்டும் வாழ்வில் மோட்சம் கொள்ள தொலைதூரம் சென்றாலும் தொலையாதே முன்முகம் நிழல் கூட பிரிந்த்தலும் நிலையாக என்மனம் கடலோரம் நான் நடந்தேன் கரம்பிடித்து அணுதினம் மணல்கூட ஏங்கும் தினம் கேட்டு அடி உன் தடம் மழை முகிலென சோகம் நம் நினைவினில் தானோ மனதலைகளின் ஈரம் உன் பிரிவினில் தானோ கலைஞ்சன் இவனின் தாகம் உன்னை தொடர்வதும் ஏனோ உன்னை கண்டபின் நிலை மறந்தும் நினைப்பதும் இங்கு வீனோ உன்னை கண்ட அந்த நாட்கள் நினைக்க நானும் மறுக்கிறேன் காதல் தந்த வழியில் நாளும் இங்கே மெல்ல துடிக்கிறேன் சாபம் என்று ஆனேன் உன்னால் என்னை நானும் வெறுக்கிறேன் பிரிவு தந்த கதையில் இங்கே பித்தனாகி அழைகிறேன் தீ போலே என்னை மாற்றுதே என்னை தேடி வந்த ஓரு பார்வையே காதல் தந்த ஒரு காதலே என்னை தேடி போன ஒரு மாயமே நீ வா எந்தன் தேகம் நீ தானே நீ வா எந்தன் பாவை நீ தானே நீ வா உயிரில் வந்த தாகமே நீ வா பார்வை ஒன்று போதும் அன்பே