கொஞ்சம் கண்டாலும் நெஞ்சம் பஞ்சாகும் தீயை வைத்தாயே தாங்காதம்மா போதும் என்றாலும் வார்த்தை பொய்யாகும் தேவை தினம் தேவை தீராதம்மா என் கார்காலத்தில் ஒரு கனவாக நீ என் கார்முகிலாய் என்னை நனைத்தாயே நீ என் குளிர்காலத்தில் இதம் தரும் போர்வை நீ என் கோடையிலே பனி கூழாக நீ அழகாலே நனைத்தாய் என்னை உறவாலே சிதைத்தாய் பெண்ணை மேட்ரிமோனி வேண்டாம் அன்பே டேட்டிங் தினம் போவோம் கண்ணே மேட்டினி பார்ப்போம் சண்டே லாங் ரைடு போவோம் இன்றே ஹாரர் மூவி பார்க்கும்பொழுது நீ விலகிப் போனாலே கிட்ட வந்து ஹக்கு பண்ணியே பயத்தை கொஞ்சம் மறைப்பேனே ஹார்ட்டுக்குள்ள நீயும் புகுந்து ஏதோ பண்ணி வைப்பாயே க்யூட்டு பொண்ணு நான் டெய்லி நூறு டெக்ஸ்ட் பண்ணி உதிப்பேனே கொஞ்சம் அறிவான கிரேசி பெண் தானே எங்கு ஒழிந்தாலும் உன்னை அடைவேனே காலம் எல்லாமே காதல் செய்வேனே அனுமதி தா என் கண்மணி உனை சேரவே அழகாலே நனைத்தாய் என்னை உறவாலே சிதைத்தாய் பெண்ணை மேட்ரிமோனி வேண்டாம் அன்பே டேட்டிங் தினம் போவோம் கண்ணே மேட்டினி பார்ப்போம் சண்டே லாங் ரைடு போவோம் இன்றே வெண்பனிப்பூவே உன் இதழ் திறந்தேன் உன்னவை திறக்க என் ஆழி தருவேன் திறந்த மலரில் நான் ஈரத்தை உனர்ந்தேன் விடிய விடிய புது கலவிகள் பகடைப்பேன் ஆயிரம் கலை வித்தகன் நான் கட்டுப்பாடு இல்லா காவலன் தான் இதுவரை காணாத காதலன் நான் என் விரல்கள் விளையாட அமிர்தம் கிடைக்குமா பசியும் அடங்காத படையல் இது தேனை ருசித்து பார்க்க உன்னை அழைக்கிறது பெண்ணாவில் மெல்ல வந்து தவள்கிறது அதை ருசிக்க ருசிக்க பாவை ஏங்கிடுது உனக்கும் எனக்கும் ஒரு அரங்கேற்றமோ காமம் காதல் சொன்ன துயில் கானமோ இனிது இனிதாக நடந்து முடிந்ததோ இருவர் தோளில் சாய்ந்து எம் இரவும் விடிந்ததோ அழகாலே நனைத்தாய் என்னை உறவாலே சிதைத்தாய் பெண்ணை மேட்ரிமோனி வேண்டாம் அன்பே டேட்டிங் தினம் போவோம் கண்ணே மேட்டினி பார்ப்போம் சண்டே லாங் ரைடு போவோம் இன்றே