எனக்குள்ள புதுக்கெரக்கம் நீ தான் எனக்குள்ளயும் மாயம் செஞ்சு நீ என்ன மயக்காதே மாரி மழையிலயும் நானும் நனையிறேனோ கோடை மலரே உன்ன தேடி அலைகிறேனோ உன் இதழோரம் நானே இப்ப குளிர்காய போறேன் உன் நிலவாக தானே நான் கூட வாரேனே அடி மயங்கி மயங்கி மயங்கி மயங்கி மயங்கி போறேனே என் தன்னால காதல் வந்து ஓடி வாரேன் ஏன் தயங்கி தயங்கி தயங்கி தயங்கி கிட்ட வாரேனே உன்கிட்ட வந்து நானும் என்ன தோத்துட்டேனே ஐசு போலவே கரைஞ்சு போகிறேன் நானும் ஏன் melt ஆகுறேன் உன்னக்காணாம தொலைஞ்சு போகிறேன் உன் பின்னால பின்னால அலையுரண்டி