Kishore Kumar Hits

Mirun Pradhap - Kaathiru Penne şarkı sözleri

Sanatçı: Mirun Pradhap

albüm: Kaathiru Penne


பொன் மாலை நேரத்தில்
நான் தனிமை உணருகிறேன்
உன் மடியில் தலை சாய்க்க
நான் ஏனோ ஏங்குகிறேன்?
உன் சிறு பேச்சுனிலே
என் பொழுதுகள் கழிகிறதே
இந்த இடைவெளி எனக்குள்ளே
அன்பே சுகமாய் வலிக்கிறதே
கண்மணி உன்னை காத்திருக்க செய்து
உனக்குள்ளும் ரணம் விதைத்தேனோ?
உன் கரம் பிடிக்கும் நாள் தூரம் இல்லை
அதுவரை எனை மன்னிப்பாயோ?
என் அன்பே, என் உயிரே
உனக்காய் நான் வருகின்றேன்
என் அன்பே, என் உலகே
உனக்காய் நான் காத்திருப்பேன்
காத்திரு பெண்ணே வருகிறேன் நானே
உனக்காகவே
அடி காத்திரு பெண்ணே வருகிறேன் நானே
உனக்காகவே
என் உலகம் நீ தானே
என் உணர்வில் நீ தானே
அடி காத்திரு பெண்ணே
வருகிறேன் நானே உனக்காகவே
உனக்காகவே
அடி உனக்காகவே
அடி உனக்காக உனக்காக உனக்காகவே
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
என் வாழ்த்துக்கள்
என் வாழ்த்துக்கள் அன்பே
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
என் வாழ்த்துக்கள் அன்பே
ஹஹஹ... ஹஹஹ
ஹஹஹ... ஹ-ஹ

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar