Okay Love is so fine and divine Maroon and we're together Haha Srinisha நீ அபிமானி பையன் கொஞ்சம் பொய்யா நீ வயேன் என்ன நீ மொறச்சாலும் நான் கொஞ்சுவேன் புருவம் நீ தூக்காத என் பருவம் தா தங்காதே உன்னால தன்னால சொக்கி போகிறேன் அடி WhatsApp chat'ல நான் pinnu'uh பண்ணேன் நேர்ல பாத்ததும் run'uh பண்ணேன் Crush'uh பொண்ணு தான் blush'uh ஆகிதான் எட்டி எட்டி போறேன்னே கட்டிக்கொள்ளத்தான் பாக்குறேன் நானும் வெட்டி காதையாத்தான் பேசுற நீயும் என்னா? உனக்கென்னா? என்ன கட்டி கொள்ளேன்டி ♪ நீ online வந்தா நான் உன் line ஆவேன் ம்ம்ம்ம் இந்த பெங்குயினு எப்போடா உன் குயின் ஆகும் ம்ம்ம்ம் ♪ ஏய் வயலின் நரம்பு உடம்பு நான் உன்னை மீட்டுகிறேன் குறள் காதினிலே போகையிலே நீ என்னை வாட்டுகிராய் ஏய் classic எல்லாமே இப்போ jazz'ah மாரிடுமே லேசா நீ sneez ஆனா Tune trend ஆகிடுமே எந்தன் கானம் உன்னிடத்தில் காணும் எந்தன் நானெல்லாம் உன்னிடத்தில் அறிந்தேனே எந்தன் வானம் முழுவதும் நீலம் சேர்ந்து கொண்டு நீந்துகின்ற மீனும் நான் தானே எந்தன் கானம் உன்னிடத்தில் காணும் எந்தன் ஞானெல்லாம் உன்னிடத்தில் அறிந்தேனே எந்தன் வானம் முழுவதும் நீலம் சேர்ந்து கொண்டு நீந்துகின்ற மீனும் நான் தானே என்னுயிர் நீதானே (நீதானே) என் கனவுகள் நீதானே (நீதானே) என் உயிரினில் கலந்தாயே (கலந்தாயே) என் ஆருயிரே என் மனம் துடிக்கிறதே (துடிக்கிறதே) உனக்காகவே அழுகிறதே (அழுகிறதே) என் உயிரினில் நீதானே (நீதானே) பெண்ணே பெண்ணே (பெண்ணே) ♪ நீ online வந்தா நான் உன் line ஆவேன் உன் லைன் ஆவேன் ம்ம்ம்ம் இந்த two line எப்போடா four line ஆகும் Four line ஆகும் ம்ம்ம்ம்