Kishore Kumar Hits

Gaana Stephen - Gumbala Suthuvom şarkı sözleri

Sanatçı: Gaana Stephen

albüm: Gumbala Suthuvom


ஏ கும்பலாக சுத்துவோம்
நாங்க அய்யோ யம்மான்னு கத்துவோம்
ஏன்டா கத்துவோம்
ஏ கும்பலாக சுத்துவோம்
நாங்க அய்யோ யம்மான்னு கத்துவோம்
கத்துறேன்னு கேட்டா
உன்ன வாயில்லியே குத்துவோம்
எங்க புள்ளைங்க எல்லாம் பயங்கரம்
எங்கள பார்த்த தமன்னா
மயங்கி விழுந்துரும்
ஆம் உண்மையிங்க
நயன்தாராவும் கூட விழுந்துரும்
இப்போ புது நடிகை
கீர்த்தி சுரேஷ்சும் சேர்ந்து உளுந்துரும்
ஏ கும்பலாக சுத்துவோம்
நாங்க அய்யோ யம்மான்னு கத்துவோம்
ஏன்டா கத்துறேன்னு கேட்டா
உன்ன வாயில்லியே குத்துவோம்
ஏ ஆடு செத்தா
பிரியாணிக்குதான்னு என்கிட்டே கறிய குடுத்தான்
இவன் டெரெயின் ரோட்டுல வேர் கடலை வித்தான்
அது ரெண்டு படி பத்தாம்
அது ரெண்டு படி பத்தாம்
நட்புனா உண்மை பாசங்க
பண்ண மாட்டோம் மோசங்க
என் நன்பன தொட்டா
அவன்அவன் நாசங்க
ஏ ர ர ர சம்பேஷ்தாணு
பிரண்டு கூட கலாச்சுகின்னு
சுத்துனேன் நானும்
ர ர ர சம்பேஷ்தாணு
பிரண்டு கூட ஜாலியாக
சுத்துனேன் நானும்
கும்பலாக
ஏ கும்பலாக சுத்துவோம்
நாங்க அய்யோ யம்மான்னு கத்துவோம்
கத்துறேன்னு கேட்டா
உன்ன வாயில்லியே குத்துவோம்
கத்துறேன்னு கேட்டா
உன்ன தொண்டையிலே குத்துவோம்
ஒரு சிக்கன் ரைஸ்ச
வாங்கி வச்சுப்போம்
One by two'வ பிரிச்சிபோம்
இது காட் குடுத்த ஒரே லைப்ங்க
என் நண்பன் மஜா டைப்ங்க
நான் மாமான்னு சொன்னேன்
என்னை மச்சானு சொன்னான்
நான் கோவிந்தான்னு சொன்னேன்
என்ன கோபலுன்னு சொன்னான்
வாடா நாய்டுன்னு சொன்னே
அப்படியே போயிடுன்னு சொல்ட்டான்
ஏய் மஜா சொஜாலாம்
லோக்கலு வார்த்தை
வாடா மச்சான்னு ஆசையா
கையத்தான் கோர்த்தான்
ஏய் மஜா சொஜாலாம்
லோக்கலு வார்த்தை
வாடா மச்சான்னு ஆசையா
கையத்தான் கோர்த்தான்
ஏ கும்பலாக சுத்துவோம்
நாங்க அய்யோ யம்மான்னு கத்துவோம்
கத்துறேன்னு கேட்டா
உன்ன வாயில்லியே குத்துவோம்
எங்க புள்ளைங்க எல்லாம் பயங்கரம்
எங்கள பார்த்த தமன்னா
மயங்கி விழுந்துரும்
இது உண்மையிங்க
நயன்தாராவும் கூட விழுந்துரும்
இப்போ புது நடிகை
கீர்த்தி சுரேஷ்சும் சேர்ந்து உளுந்துரும்
ஏ கும்பலாக சுத்துவோம்
நாங்க அய்யோ யம்மான்னு கத்துவோம்
கத்துறேன்னு கேட்டா
உன்ன வாயில்லியே குத்துவோம்
கத்துறேன்னு கேட்டா
உன்ன தொண்டையிலயே குத்துவோம்
கத்துறேன்னு கேட்டாஆஅ
உன்ன தொழுக்குலையே குத்துவோம்

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar