Kishore Kumar Hits

Maria Roe Vincent - En Peru Enna Kelu - From "Katteri" şarkı sözleri

Sanatçı: Maria Roe Vincent

albüm: En Peru Enna Kelu (From "Katteri")


என் பேரு என்ன கேளு
இல்லை கேக்காட்டி போ
என் கூட வந்து பாரு
இல்லை பாக்காட்டி போ
நான் கேட்டதுக்கு பதில் சொல்லு
சரியோ தப்போ
இங்க கெனறு வெட்ட பூதம் கெளப்பும்
மவனே செத்து போ
என் பேரு என்ன கேளு
இல்லை கேக்காட்டி போ
என் கூட வந்து பாரு
இல்லை பாக்காட்டி போ
நான் கேட்டதுக்கு பதில் சொல்லு
சரியோ தப்போ
இங்க கெனறு வெட்ட பூதம் கெளப்பும்
மவனே செத்து போ
ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓஒ
ஹெல்லு நீயும் எட்டி பாத்துக்கோ
ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓஒ
அல்லு விட்டா சங்குதான் இப்போ
ஹோய்...
ஹோய்...
ஹோய்...
ஹோய்...
என் பேரு என்ன கேளு
இல்லை கேக்காட்டி போ
என் கூட வந்து பாரு
இல்லை பாக்காட்டி போ
Hot'ah sexy senorita
கொஞ்சம் நான் ஆசைய தூண்டட்டா
Cute'ah smoky margherita
உனக்கு நான் சொல்லவா டாட்டா
இந்த பொண்ணு ஒன்னு fun'ah
உன்னை follow பண்ண சொன்னா
அங்க நீயும் போயி நின்னா
அடுத்த second உனக்கு மரணமா
என் பேரு என்ன கேளு
இல்லை கேக்காட்டி போ
என் கூட வந்து பாரு
இல்லை பாக்காட்டி போ
நான் கேட்டதுக்கு பதில் சொல்லு
சரியோ தப்போ
இங்க கெனறு வெட்ட பூதம் கெளப்பும்
மவனே செத்து போ
ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓஒ
ஹெல்லு நீயும் எட்டி பாத்துக்கோ
ஹெல்லு நீயும் எட்டி பாத்துக்கோ
ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓஒ
அல்லு விட்டா சங்குதான் இப்போ
அல்லு விட்டா சங்குதான் இப்போ
மாப்பு... வெச்சிடான்டா ஆப்பு
ஏறி குத்து...
காட்டேரி குத்து
ஏறி குத்து...
காட்டேரி குத்து

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar