ஹே சோக்கு சுந்தரி
சோக்கு சுந்தரி சோக்கு சந்தரியே
செவக்க செவக்க வெத்தல போட்டு
மனச மெள்ளுறையே
ஹே சோக்கு சுந்தரி
சோக்கு சுந்தரி சோக்கு சந்தரியே
செவக்க செவக்க வெத்தல போட்டு
மனச மெள்ளுறையே
ஓன் முத்தத்துக்குள்ள, நான் ஊறனும்
ஏன் முந்தானையா, நீ மாறனும்
அடி ரெண்டு நிலவ
ஒரு நிலவுல நான் பாக்கனும்
ஹ்ம்ம் சோக்கு சுந்தரி
சோக்கு சுந்தரி சோக்கு சந்தரியே
செவக்க செவக்க வெத்தல போட்டு
மனச மெள்ளுறையே
♪
அடி உன்னோட வாசம்
அது என்மேல வீசும்
நேரம் இப்ப நெருங்கி வந்துருச்சு
ஓன் பொல்லாத பார்வ
அது என் மேல ஓட
மச்சம் கூட செவந்து போயிருச்சு
ஒன் இடுப்பு மடிப்புல
மனம் கசங்கி போயிருச்சு
ஏன் பழைய கொலுசுங்க
இப்ப தொளஞ்சு போயிருச்சு
ஹே இழுத்து விட்ட மூச்சில்
விளக்கு அனஞ்சு போயிருச்சு
ஹே சோக்கு சுந்தரி
சோக்கு சுந்தரி சோக்கு சந்தரியே
செவக்க செவக்க வெத்தல போட்டு
மனச மெள்ளுறையே
♪
ஏ கண்ணாடி உடம்பு
இந்த மேலூரு கரும்பு
மூச்சு முட்ட பிழிய சொல்லுது
ஏ என்னோட சேல
அத உன்னோட வேட்டி
போர்வையாக்கி போத்தி கொள்ளுது
நீ குளிக்கும் பொழுதில
உடல் எனக்கு நனையுது
இன்னும் குளிக்கவில்லையே
இப்ப எதுக்கு குளிருது?
அடி வெயிலும் மழையும் ஒன்னா அடிக்கும் ஆச வயசு இது
ஹே சோக்கு சுந்தரி
சோக்கு சுந்தரி சோக்கு சந்தரியே
செவக்க செவக்க வெத்தல போட்டு
மனச மெள்ளுறையே
ஓன் முத்தத்துக்குள்ள, நான் ஊறனும்
ஓன் முந்தானையா, நான் மாறனும்
ரெண்டு நிலவ ஒரு நிலவுல நான் பாக்கனும்
ஹே சோக்கு சுந்தரி
சோக்கு சுந்தரி சோக்கு சந்தரியே
ஹே செவக்க செவக்க வெத்தல போட்டு
மனச மெள்ளுறையே
சோக்கு சுந்தரி சோக்கு சுந்தரி சோக்கு சந்தரியே
ஹே செவக்க செவக்க வெத்தல போட்டு
மனச மெள்ளுறையே
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri