உன், கண்ணங்குழியில் என்னை இழுக்க பாக்கற கெடந்து பறி தவிக்கிறேன் நானும் என் இமைகளால நான் பறக்கிறேன் உன் நிழல கூட நான் ரசிக்கிறேன் பாதி கண்ணில் நான் பார்க்கறேன் காதலான்னு நான் கேக்குறேன் பாதி கண்ணில் நான் பார்க்கறேன் என்ன செஞ்ச நான் தோக்குறேன் ♪ உன், கண்ணங்குழியில் என்னை இழுக்க பாக்குற கெடந்து பறி தவிக்கிறேன் நானும் என் இமைகளால நான் பறக்கிறேன் உன் நிழல கூட நான் ரசிக்கிறேன் பாதி கண்ணில் நான் பார்க்கறேன் காதலான்னு நான் கேக்கிறேன் பாதி கண்ணில் நான் பார்க்கறேன் என்ன செஞ்ச நான் தோக்குறேன் ♪ வேணாம் வேணான்னு நானும் சொல்ல சொல்ல கேட்டிடாம கால் போகுதேடா வேணும் வேணுனு நீ தான் பேசும் நேரம் போய்விடாம நீள வேணுமேடா நான் இங்கு நானாக இல்ல நேத்தோட நான் காணவில்ல சொல்லாமலே தள்ளாடுறேன் உன்ன பாதி கண்ணில் நான் பாக்கறேன் காதலான்னு நான் கேக்கிறேன் பாதி கண்ணில் நான் பார்க்கறேன் என்ன செஞ்ச நான் தோக்குறேன்