Kishore Kumar Hits

G. V. Prakash - Adi Kattazhagu Karuvaachi - From "Kalvan" şarkı sözleri

Sanatçı: G. V. Prakash

albüm: Adi Kattazhagu Karuvaachi (From "Kalvan")


அடி கட்டழகு கருவாச்சி
உம்மேல காதல் வந்து உருவாச்சு
என் கண்ணால கண்ணி வெச்சு
கன்னி உன்ன கண்ணுக்குள்ள சொக்க வெச்சு
பனிமழையா நீ எம்மேல படரனும்
பூஞ்செடியா நான் உன்னால வளரனும்
மலரனும் மகிழனும்
ஆனந்தத்தில் நான் கொண்டாடனும்
அடி கட்டழகு கருவாச்சி
உம்மேல காதல் வந்து உருவாச்சு
என் கண்ணால கண்ணி வெச்சு
கன்னி உன்ன கண்ணுக்குள்ள சொக்க வெச்சு

ஏய்யயே ஏய்யயே ஏய்யயே ஏ ஏ ஏகே
ஏய்யயே ஏய்யயே ஏய்யயே ஏ ஏ ஏ ஏ ஏ
ஏய்யயே ஏய்யயே ஏய்யயே ஏ ஏ ஏகே
ஏய்யயே ஏய்யயே ஏய்யயே ஏ ஏ ஏ ஏ ஏ

ஏ கல்லு மனசா என்ன செஞ்ச
அல்லிமலர் போல ஆகிடுச்சே
ஒம்ம நெனப்பு நித்தம் வந்து
சாம கோழியாட்டம் கூவிடுச்சே
நீ அச்சுவெல்லாம் வாங்கி
என்னோட பேச
கெட்ட வார்த்தையெல்லாம் விட்டேனடி
என்ன பெத்த வாசம்
உன்மேல வீச
உச்சி வானம் எட்டி தொட்டேனடி
சொன்னபடி கேக்கும் நல்ல புள்ளயானே
என்ன விட்டு நீயும் போகாதடி
அடி கட்டழகு கருவாச்சி
உம்மேல காதல் வந்து உருவாச்சு
என் கண்ணால கண்ணி வெச்சு
கன்னி உன்ன கண்ணுக்குள்ள சொக்க வெச்சு
பனிமழையா நீ எம்மேல படரனும்
பூஞ்செடியா நான் உன்னால வளரனும்
மலரனும் மகிழனும்
ஆனந்தத்தில் நான் கொண்டாடனும்
அடி கட்டழகு கருவாச்சி
உம்மேல காதல் வந்து உருவாச்சு
என் கண்ணால கண்ணி வெச்சு
கன்னி உன்ன கண்ணுக்குள்ள சொக்க வெச்சு

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar