G. V. Prakash - Thikatta Thikatta Kadhalippom şarkı sözleri
Sanatçı:
G. V. Prakash
albüm: Aneethi (Original Motion Picture Soundtrack)
திகட்ட திகட்ட
திகட்ட திகட்ட
திகட்ட திகட்ட காதலிப்போம்
திகட்ட திகட்ட
திகட்ட திகட்ட
திகட்ட திகட்ட காதலிப்போம்
ஹேய் ஹே ஹேய் ஹேஹே
ஹேய் ஹே ஹே
ஹேய் ஹே ஹேய் ஹேஹே
ஹேய் ஹே ஹே
இலைகள் தூங்கும் இரவில்
விழிகள் விண்மீனாக
சன சன சன சன சன சன
அணில்கள் ஆடும் ஒன்றில்
விரல்கள் வீணையாக
ஹேய் ஹே ஹேய் ஹேஹே
ஹேய் ஹே ஹே
ஓ இரவைப்போலே உன் குரல் பறந்து
மேகத்தை மெல்ல உரச
மேகம் கனிந்து மலைநாளொன்றில்
காதல் கவிதை கிறுக்க
மழை வெய்யில் வாசம் கலந்து
மார்பினில் ஊறுகிறாய்
மாயக்கதவின் பின்னிருந்து
காதல் கனவைப்பேசுகிறாய்
தானே தன்னே தானே தன்னே
தானே தானன்னானே
தானே தன்னே தானே தன்னே
தானே தானன்னானே
தானே தன்னே தானே தன்னே
தானே தானன்னானே
திகட்ட திகட்ட
திகட்ட திகட்ட
திகட்ட திகட்ட காதலிப்போம்
திகட்ட திகட்ட
திகட்ட திகட்ட
திகட்ட திகட்ட காதலிப்போம்
தீராப்பசியுடன் எறும்பென திரிகிறாய்
எந்தன் உணர்வினிலே
ஓராயிரம் இறைவை உறங்காத
திங்கையாய் கனவில் நானே
ஏய் ஏ ஓ
இமைகளை மூடுதே
விழி கொள்ளும் இரவுகள்
கருவிழி தேடுதே
கனவிலும் உறங்குமா?
தானன்னானே நானே
தலைக்கோதி கலைப்பதற்கும்
தலைதோலில் சாய்ப்பதற்கும்
மடிசேர்ந்து கொள்வதற்கும்
யாதும் நீயாகினாய்
தலைக்கோதி கலைப்பதற்கும்
தலைதோலில் சாய்ப்பதற்கும்
மடிசேர்ந்து கொள்வதற்கும்
திகட்ட திகட்ட காதலிப்போம்
என்றோ பார்த்த புகைப்பட ஞாபகம்
நீ என் விழியினிலே
எங்கோ கேட்ட புதுக்குரல் பாடல்
எந்தன் மொழியினிலே
காயங்கள் மறைக்கவும்
புது காயங்கள் பிறக்கவும்
பெண் வாசம் தெரியவும்
நீ மாயங்கள் செய்கிறாய்
மழை பெய்யும் பொழுதெல்லாம்
உன் ஞாபகம் வருகிறது
உன் ஞாபகம் வருகையிலே
அடைமழை நெஞ்சில் பொழிகிறது
மழை பெய்யும் பொழுதெல்லாம்
உன் ஞாபகம் வருகிறது
அடைமழை நெஞ்சில் பொழிகிறது
திகட்ட திகட்ட காதலிப்போம்
நானே நன்னே நானே நன்னே
நானே நன்னே நானே
நானே நன்னே நானே நன்னே
நானே நனே நானே
நானே நன்னே நானே நன்னே
நானே நன்னே நானே
நானே நன்னே நானே நன்னே
நானே நனே நானே
திகட்ட திகட்ட
திகட்ட திகட்ட
திகட்ட திகட்ட காதலிப்போம்
திகட்ட திகட்ட
திகட்ட திகட்ட
திகட்ட திகட்ட காதலிப்போம்
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri