Kishore Kumar Hits

Harris Jayaraj - Mosalo Mosalu - From "The Legend" şarkı sözleri

Sanatçı: Harris Jayaraj

albüm: Mosalo Mosalu (From "The Legend")


மொசலு

மொசலோ மொசலு ஆயிரம் wheel'u ரயிலு
விசிலோ விசிலு சிலுத்துகிச்சு செவிலு
பெசலோ பெசலு சக்கர போட்ட அவுலு
அந்த level'u, அந்த level'u, அந்த level'u, அந்த level'u
அழகிய பாத்தா விசிறி விடும் வெயிலு
கவிதையா பாடி காஞ்சி போச்சு கொரலு
Love'uனா மச்சான் டாரு டர்க்கி டவுலு
அந்த level'u, அந்த level'u, அந்த level'u, அந்த level'u

அச்சச்சோ கடல் பொங்கிச்சோ கட்டுமரம் கப்பலுக்குள் சேர்ந்திரிச்சோ
சிலுச்சோ ஒளி மின்னுச்சோ சிம்மினிக்குள் சூரியனும் உதிச்சிருச்சோ
தவ்வுச்சோ மனம் அல்லுச்சோ ஒசம்பிக்குள் வெள்ளகட்டி ஒட்டிக்கிருச்சோ
ஐலே ஐலே Baila பாடும் மயிலே
மொசலோ மொசலு ஆயிரம் wheel'u ரயிலு
விசிலோ விசிலு சிலுத்துகிச்சு செவிலு
பெசலோ பெசலு சக்கர போட்ட அவுலு
அந்த level'u, அந்த level'u, அந்த-அந்த-அந்த level'u

College'uகுள்ள எறும்பெல்லாம் சிங்கம்
தாங்காது யம்மா அலப்பற எங்கும்
ஆனாலும் புள்ளிங்க எல்லாம் தங்கம்
Bench'u மொத்தம் drums'uகள் ஆச்சு
பத்து வெரலும் குச்சிகள் ஆச்சு
படிப்ப விடவும் talent'u கூடி போச்சு
ஒல்லி வல்லிய இன்னைக்கு புடிக்கல
நாளை அழகின்னு எவனுக்கும் தெரியல
பட்டாம் பூச்சி கூட தரையில பட்டு புழுவா திரிந்தது தானே சில நாள்
மொசலோ மொசலு ஆயிரம் wheel'u ரயிலு
விசிலோ விசிலு சிலுத்துகிச்சு செவிலு
பெசலோ பெசலு சக்கர போட்ட அவுலு
அந்த level'u, அந்த level'u, அந்த level'u, அந்த level'u
அழகிய பாத்தா விசிறி விடும் வெயிலு
கவிதையா பாடி காஞ்சி போச்சு கொரலு
Love'uனா மச்சான் டாரு டர்க்கி டவுலு
வேற level'u, வேற level'u, வேற level'u

பறட்ட தலையா படிச்சு திரிஞ்சா
கடைசி bench'uல தூங்கி வழிஞ்சா
உனக்குள் Isaac Newton'னும் தெரியுமா துணிஞ்சா
அப்பா உன்ன கனவுக்குள் தள்ள
அம்மா என்றும் sentiment'ல் கொல்ல
நண்பன் மட்டும் வெப்பான் நெஞ்சுக்குள்ள
கல்லில் அடிச்சா கலங்கிட வேணாம்
சொல்லில் அடிச்சா நொறுங்கிட வேணாம்
நம்ம Dhoni போல நீயும் கடைசி ball'ல் sixer அடிச்சு காட்டு
மொசலோ மொசலு ஆயிரம் wheel'u ரயிலு
விசிலோ விசிலு சிலுத்துகிச்சு செவிலு
பெசலோ பெசலு சக்கர போட்ட அவுலு
அழகிய பாத்தா விசிறி விடும் வெயிலு
கவிதையா பாடி காஞ்சி போச்சு கொரலு
Love'uனா மச்சான் டாரு டர்க்கி டவுலு

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar