மாயா மாயா மாயா மாயா
மாயா மாயா மாயாக்காரி
மாயா மாயா மாயா மாயா
மாயா மாயக்காரி
மாயா மாயா மாயா மாயா
மாயா மாயா மாயாக்காரி
மாயா மாயா மாயா மாயா
மாயா மாயக்காரி
மலர்ந்தாய் மாயக்காரி
மறைந்தாய் மாயக்காரி
பேரின்பபொருளே வா வா
வெண், சிற்றின்ப சிலையே வா வா
கல்லூரும் கலையே வா வா
என், கண்ணீரின் விலையே வா வா
தோலைவே நெருங்கி வா
உன்னைத் தொலைத்தவள் அழைக்கின்றேன்
ஒலியே அருகில் வா
இன்னும் இருளுக்குள் தவிக்கின்றேன்
இதயத்தை திரைக்கின்றேன்
இருப்பத்தை கொடுக்கின்றேன்
மலர் கொண்ட கனிகளும்
கனி கொண்ட மலர்களும்
தேடுதே தலைவனை
தினம் தேயுதே தலையனை
மாயா மாயா மாயா மாயா
மாயா மாயா மாயாக்காரி
மாயா மாயா மாயா மாயா
மாயா மாயக்காரி
மாயா மாயா மாயா மாயா
மாயா மாயா மாயாக்காரி
மாயா மாயா மாயா மாயா
மாயா மாயக்காரி
மலர்ந்தாய் மாயக்காரி
மறைந்தாய் மாயக்காரி
பேரின்பபொருளே வா வா
வெண், சிற்றின்ப சிலையே வா வா
கல்லூரும் கலையே வா வா
என், கண்ணீரில் விளையே வா வா
அதிகாலை பணித்துளி நீ திறந்தால்
உள்ளே சிரிக்கும் என் சிரிப்பு
அந்திமாலை வானத்தில் நிறம் பிரித்தால்
அங்கேயும் மிதக்கும் என் கனவு
தேகம் மிழிவதுண்டு
மேகத்தில் நின்ற
ஜீவன் அழிவதில்லை
மேகம் கலைவதுண்டு
மேகங்கள் கொண்ட
வானம் கலைவதில்லை
தோலைவே நெருங்கி வா (மாயோ மாயோ மாயோ)
உன்னைத் தொலைத்தவள் அழைக்கின்றேன்
ஒலியே அருகில் வா (மாயோ மாயோ மாயோ)
இன்னும் இருளுக்குள் தவிக்கின்றேன்
இதயத்தை திரைக்கின்றேன்
இருப்பத்தை கொடுக்கின்றேன்
மலர் கொண்ட கனிகளும்
கனி கொண்ட மலர்களும்
தேடுதே தலைவனை
தினம் தேயுதே தலையனை
மாயோ மாயோ மாயோ மாயோ
மாயோ மாயோ மாயக்காரி
மாயோ மாயோ மாயோ மாயோ
மாயோ மாயோ மாயக்காரி
மாயோ மாயோ மாயோ மாயோ
மாயோ மாயோ மாயக்காரி
மாயோ மாயோ மாயோ மாயோ
மாயோ மாயோ மாயக்காரி
மாயோ மாயோ மாயோ மாயோ
மாயோ மாயோ மாயக்காரி
மாயோ மாயோ மாயோ மாயோ
மாயோ மாயோ மாயக்காரி
மாயோ மாயோ மாயோ மாயோ
மாயோ மாயோ மாயக்காரி
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri