யானைக்குள்ள பூனையில்ல பூனைக்குள்ள பானையில்ல
பானைக்குள்ள மாமன் இல்ல மாமன் ஒண்ணும் ராமனில்ல
பொப்பப்ப்போ பொப்பப்ப்போ பொப்பப்ப்போ பொப்பப்ப்போ
பொப்பப்ப்போ பொப்பப்ப்போ பொப்பப்ப்போ
ஆணிமேல கோணியில்ல கோணிமேல ஏணியில்ல
ஏணிமேல ராணியில்ல ராணிக்குத்தான் தீனியில்ல
பொப்பப்ப்போ பொப்பப்ப்போ பொப்பப்ப்போ பொப்பப்ப்போ
பொப்பப்ப்போ பொப்பப்ப்போ பொப்பப்ப்போ
விஞ்ஞானி ஏ விஞ்ஞானி
எம்மேல ஆராய்ச்சி பண்ணிக்கோ கண்ணா நீ
ஜிம்மேனி என் ஜிம்மேனி
சாட்டைக்கும் சேட்டைக்கும் அஞ்சாது வா வா நீ
ரசிகா ரசிக்கத்தான் துடிக்குற துடிக்குற
குழந்த போல பின்ன நடிக்குற நடிக்குற
யானைக்குள்ள பூனையில்ல பூனைக்குள்ள பானையில்ல
பானைக்குள்ள மாமன் இல்ல மாமன் ஒண்ணும் ராமனில்ல
பொப்பப்ப்போ பொப்பப்ப்போ பொப்பப்ப்போ பொப்பப்ப்போ
பொப்பப்ப்போ பொப்பப்ப்போ பொப்பப்ப்போ
ஆணிமேல கோணியில்ல கோணிமேல ஏணியில்ல
ஏணிமேல ராணியில்ல ராணிக்குத்தான் தீனியில்ல
பொப்பப்ப்போ பொப்பப்ப்போ பொப்பப்ப்போ பொப்பப்ப்போ
பொப்பப்ப்போ பொப்பப்ப்போ பொப்பப்ப்போ
♪
வெயிலில் நான் குளிக்கிறபோது
பாலாடை தேய்ப்பாயா?
நிலவில் நான் நனைகிறபோது
சூடாய் நீ ஆவாயா?
என் சேவ உலகுக்குத் தேவ
ஒரு வாழ்க்க பத்தாதோ?
அதக் கூட உனக்குன்னு கேட்டா
உள் மனசு குத்தாதோ?
ஹே, குத்தாது குத்தாது வா ராசா
நான் முள் ஏதும் இல்லாத ரோசா
நான் தித்திக்கும் பட்பட்டுப் பட்டாசா
நீ பாத்தாலே பத்திப்பேன் லேசா
யானைக்குள்ள
யானைக்குள்ள பூனையில்ல பூனைக்குள்ள பானையில்ல
பானைக்குள்ள மாமன் இல்ல மாமன் ஒண்ணும் ராமனில்ல
பொப்பப்ப்போ பொப்பப்ப்போ பொப்பப்ப்போ பொப்பப்ப்போ
பொப்பப்ப்போ பொப்பப்ப்போ பொப்பப்ப்போ
ஆணிமேல கோணியில்ல கோணிமேல ஏணியில்ல
ஏணிமேல ராணியில்ல ராணிக்குத்தான் தீனியில்ல
பொப்பப்ப்போ பொப்பப்ப்போ பொப்பப்ப்போ பொப்பப்ப்போ
பொப்பப்ப்போ பொப்பப்ப்போ பொப்பப்ப்போ
விஞ்ஞானி ஏ விஞ்ஞானி
எம்மேல ஆராய்ச்சி பண்ணாத கண்ணே நீ
ஜிம்மேனி உன் ஜிம்மேனி
சாட்டைக்கும் சேட்டைக்கும் தாங்காது போ போ நீ
முதுகை நகத்துல கிழிக்கிற கிழிக்கிற
குழந்த போல பின்ன முளிக்கிற முளிக்கிற
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri