மழை மழை புது மழை மனசுக்குள் தூறுது காதலில் நனைந்தேன் அலை அலை புது அலை நெஞ்சுக்குள் அடிக்குது காதலில் நனைந்தேன் உயிரின் கருவினை முதல் முறை அறிந்தேன் வாழ்க்கையின் ரகசியம் முதல் முறை அறிந்தேன் மழை மழை புது மழை மனசுக்குள் தூறுது காதலில் நனைந்தேன் அலை அலை புது அலை நெஞ்சுக்குள் அடிக்குது காதலில் நனைந்தேன் உயிரின் கருவினை முதல் முறை அறிந்தேன் வாழ்க்கையின் ரகசியம் முதல் முறை அறிந்தேன் ஓஹோ ஓஹோ ஓ... ♪ பனி பனி வெண்பனி உள்ளத்தில் பெய்யுது காதலில் குளிர்ந்தேன் சிலு சிலு தென்றல் மேனியில் உரசுது காதலில் குளிர்ந்தேன் உயிரின் அவஸ்தையை முதல் முறை அறிந்தேன் வாழ்க்கையின் அவசியம் முதல் முறை அறிந்தேன் பனி பனி வெண்பனி உள்ளத்தில் பெய்யுது காதலில் குளிர்ந்தேன் சிலு சிலு தென்றல் மேனியில் உரசுது காதலில் குளிர்ந்தேன் உயிரின் அவஸ்தையை முதல் முறை அறிந்தேன் வாழ்க்கையின் அவசியம் முதல் முறை அறிந்தேன் ♪ மின்மினி மின்மினி கண்களில் பறக்குது காதலில் கலந்தேன் குளிர் குளிர் குளிரில் இருதயம் சுருங்குது காதலில் கலந்தேன் உயிரின் பெருமையை முதல் முறை அறிந்தேன் வாழ்க்கையின் முழுமையை முதல் முறை அறிந்தேன் மின்மினி மின்மினி கண்களில் பறக்குது காதலில் கலந்தேன் குளிர் குளிர் குளிரில் இருதயம் சுருங்குது காதலில் கலந்தேன் உயிரின் பெருமையை முதல் முறை அறிந்தேன் வாழ்க்கையின் முழுமையை முதல் முறை அறிந்தேன் ஓஹோ ஓஹோ ஓ...