ஹே ஹேஹேஹே ஹே ஹேஹே ஹே ஹே ஹே ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா என் பாட்டு என் பாட்டு நெஞ்சினிக்கும் பூங்காத்து என் பாட்டு என் பாட்டு நெஞ்சினிக்கும் பூங்காத்து தாலாட்டு தாலாட்டு தாவி வரும் தேனூத்து உன் பொழுது போகணும் எனக்கோ பொழப்ப பாக்கணும் உன்ன பழுது பாக்கணும் எனக்குள்ள அழுது தீக்கணும் அடி மானே உன் நெஞ்ச துவைக்கிற ராகமிது என் பாட்டு என் பாட்டு நெஞ்சினிக்கும் பூங்காத்து தாலாட்டு தாலாட்டு தாவி வரும் தேனூத்து ♪ அழகான மாடத்திலே வந்த கிளி இரண்டு வந்த கிளி இரண்டு அதில் ஆலோலம் பாடி மனம் நொந்த கிளி ஒன்று நொந்த கிளி ஒன்று காத்திருந்த சின்ன கிளி காயம் பட்டு கத்துதடி நேத்து வந்த வண்ணக்கிளி நெஞ்ச நெஞ்ச கொத்துதடி இள மானே தத்தளிக்கும் ஒத்தை கிளி தாவுதடி வெட்டுக் கிளி நிழல் தேடும் கிளி இங்கே நிஜம் காணுமா என் பாட்டு என் பாட்டு நெஞ்சினிக்கும் பூங்காத்து தாலாட்டு தாலாட்டு தாவி வரும் தேனூத்து உன் பொழுது போகணும் எனக்கோ பொழப்ப பாக்கணும் உன்ன பழுது பாக்கணும் எனக்குள்ள அழுது தீக்கணும் அடி மானே உன் நெஞ்ச துவைக்கிற ராகமிது என் பாட்டு என் பாட்டு நெஞ்சினிக்கும் பூங்காத்து தாலாட்டு தாலாட்டு தாவி வரும் தேனூத்து ♪ ஆத்தோரம் வேலி கட்டி நந்தவனம் போட்டேன் நான் நந்தவனம் போட்டேன் அதில் அழகாக மலர் செடிகள் நட்டு வைத்து வளர்த்தேன் நான் நட்டு வைத்து வளர்த்தேன் பூ மலர வந்ததெல்லாம் புத்தம் புது வாசமடி பூப்பறிக்க வந்தவளோ புத்தியில மோசமடி அடி மானே கையில் உள்ள முத்துச்சரம் பத்திரமா வச்சிக்கனும் ஒரு நூலு பிரிஞ்சாலும் உதிர்ந்தோடுமே என் பாட்டு என் பாட்டு நெஞ்சினிக்கும் பூங்காத்து தாலாட்டு தாலாட்டு தாவி வரும் தேனூத்து உன் பொழுது போகணும் எனக்கோ பொழப்ப பாக்கணும் உன்ன பழுது பாக்கணும் எனக்குள்ள அழுது தீக்கணும் அடி மானே உன் நெஞ்ச துவைக்கிற ராகமிது என் பாட்டு என் பாட்டு நெஞ்சினிக்கும் பூங்காத்து தாலாட்டு தாலாட்டு தாவி வரும் தேனூத்து