Kishore Kumar Hits

Gangai Amaran - Paranthaalum şarkı sözleri

Sanatçı: Gangai Amaran

albüm: Kaathal Vaibhogame


Hey, my dear
Look here
Here I say
பறந்தாலும் விடமாட்டேன்
பிறர் கையில் தர மாட்டேன்
அன்று நான் உன்னிடம் கைதியானேன்
இன்று நான் உன்னையே கைது செய்வேன்
எதற்காக வருகின்றேன் உனக்காகத் தொடர்கின்றேன்
Senorita, how do you feel about me?
Now I say
பறக்காதே கிடைக்காது
நினைக்காதே நடக்காது
கூண்டிலே கிளியல்ல கொஞ்சிப் பேச
கோதை நான் மானல்ல வலையை வீச
உனக்காகப் பிறந்தேனா எதற்காக வருகின்றாய்
Hey, let me see what you can do

நதியிருக்கு தலை குளிக்க
விதியிருக்கு மணம் முடிக்க
இணங்கி விட்டால் சுகமிருக்கு
இதயத்திலே இடமிருக்கு
தொடர்கதை எழுதுவோம் விரைவிலே
தோட்டக்காரன் பூவைப் பாடினால்
பார்க்குமே கேட்குமே
பறக்காதே கிடைக்காது
நினைக்காதே
நடக்காது
அன்று நான் உன்னிடம் கைதியானேன்
இன்று நான் உன்னையே கைது செய்வேன்
உனக்காகப் பிறந்தேனா எதற்காக வருகின்றாய்

விதி வழி தான் கதை நடக்கும்
அதிகம் சொன்னால் உதை கிடைக்கும்
பதுமையல்ல ஆட்டி வைக்க
பாவையல்ல பூட்டி வைக்க
காமுகன் மனதிலும் கவிதையா
போதையென்ன கொஞ்சம் கொஞ்சமாய்
ஏறுதோ மீறுதோ
பறந்தாலும் ஹா விடமாட்டேன்
பிறர் கையில் தரமாட்டேன்
கூண்டிலே கிளியல்ல கொஞ்சிப் பேச
கோதை நான் மானல்ல வலையை வீச
எதற்காக வருகின்றேன் உனக்காகத் தொடர்கின்றேன்
Baby, hey baby how do you feel about me now huh?
பறக்காதே கிடைக்காது
பறந்தாலும் விடமாட்டேன்

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar