Kishore Kumar Hits

Gangai Amaran - Enna Enna şarkı sözleri

Sanatçı: Gangai Amaran

albüm: Malargale Malarungal


ஆ... ஆ... ஆ... ஆ

என்ன என்ன புடிக்கும்?
சொல்லம்மா வாங்கிக்கிட்டு வாரேன்
என்ன என்ன புடிக்கும்?
சொல்லம்மா வாங்கிக்கிட்டு வாரேன்
என் ராஜா மகளே
Spencer soda color'ஏ
அடி வா வா உடனே
என்ன என்ன புடிக்கும்?
சொல்லம்மா வாங்கிக்கிட்டு வாரேன்

சேலத்து மாம்பழமா?, இல்ல திண்டுக்கல் மலை பழமா?
சேலத்து மாம்பழமா?, இல்ல திண்டுக்கல் மலை பழமா?
அட கோயம்புத்தூர் கொய்யா பழமும் கொண்டாந்து தரவா?
ஊட்டி குன்னூரு சப்போட்டா முன்னூறு
லாரி கணக்கா நான் வாரி தருவேன்
சொல்லு எதுமா வேணும்?
என்ன என்ன புடிக்கும்?
சொல்லம்மா வாங்கிக்கிட்டு வாரேன்(சபாஷ்)
என்ன என்ன புடிக்கும்?
சொல்லம்மா வாங்கிக்கிட்டு வாரேன்
என் ராஜா மகளே
Spencer soda color'ஏ
அடி வா வா உடனே
உனக்கு என்ன என்ன புடிக்கும்?
சொல்லம்மா வாங்கிக்கிட்டு வாரேன்

பில்லாலு பிரியாணியா?, இல்ல பெங்களூரு தந்தூரியா?
பில்லாலு பிரியாணியா?, இல்ல பெங்களூரு தந்தூரியா?
நம்ம புஹாரி Hotel'u chicken பகோடா வாங்கிக்கிட்டு வரவா?
இல்ல Chinese hotel'u நண்டு
நம்ம வேலு military சாப்பாடு உனக்கு வாங்கிக்கிட்டு வரவா?
என்ன என்ன புடிக்கும்?
சொல்லம்மா வாங்கிக்கிட்டு வாரேன்
என் ராஜா மகளே
Spencer soda color'ஏ
அடி வா வா உடனே
அம்மாடி, என்ன என்ன புடிக்கும்?
சொல்லம்மா வாங்கிக்கிட்டு வாரேன்
திங்குற தத்தா திங்குற தத்தா திங்குற தத்தா

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar