ஒரு முறை நீ என்னை பார்த்தால் போதும் ஒருக் கோடி மின்னல்கள் நெஞ்சுக்குள் மோதும் அன்பே அன்பே அன்பே ஓஓஓ அன்பே அன்பே அன்பே ஓஓஓ ஒரு முறை நீ கொஞ்சம் சிரித்தால் போதும் பல நூறு ஜென்மங்கள் பசி தீர்ந்துப் போகும் அன்பே அன்பே அன்பே ஓஓஓ அன்பே அன்பே அன்பே ஓஓஓ முத்தமிடலாமா? முத்தமிடலாமா? சத்தமின்றி சத்தமின்றி முத்தமிடலாம் ஒரு முறை நீ என்னை பார்த்தால் போதும் ஒருக் கோடி மின்னல்கள் நெஞ்சுக்குள் மோதும் அன்பே அன்பே அன்பே ஓஓஓ அன்பே அன்பே அன்பே ஓஓஓ மேகம் கருக்கும் போது முத்தமிடலாம் மேனி சிலிர்க்கும் போது முத்தமிடலாம் தென்றல் அடிக்கும் போது முத்தமிடலாம் சாரல் தெறிக்கும் போது முத்தமிடலாம் விண்மீன்கள் உதிரும் போது முத்தமிடலாம் விண்வெளி சொட்டும் போது முத்தமிடலாம் பூக்கள் மலரும் போது முத்தமிடலாம் பகல் மெல்ல இருட்டும் போது முத்தமிடலாம் பாதி இரவில் முழிக்கும் போது முத்தமிடலாம் பொழுது விடியும் போது முத்தமிடலாம் குயில்கள் கூவும் போது முத்தமிடலாம் மரணத்திலும் முத்தமிட்டு, மரணத்தையே வென்றுவிடலாம் ஒரு முறை நீ என்னை பார்த்தால் போதும் ஒருக் கோடி மின்னல்கள் நெஞ்சுக்குள் மோதும் அன்பே அன்பே அன்பே ஓஓஓ அன்பே அன்பே அன்பே ஓஓஓ