இரு சக்கரவாகன வாகா வலது விழியை விபத்தாக்கிவிழுந்தது ஏனோ எனதிரு விழிகள்அவள் புருவத்தை சாய்த்து பார்க்கவில்லை புன்னகையில் ஒரு மாற்றமில்லைகால் விரலால் நிலம் தோண்டவில்லைகடந்தபின் திரும்பி சிரிக்கவுமில்லைஎப்படி என்னுள் காதல் வந்ததுஎப்படி என்னுள் காதல் வந்ததுஓஹோ ... எச்சில் உணவு கொடுக்கவில்லைநீ எனக்காய் இரவில் விழிக்கவில்லைநீ பார்த்ததும் ஆடை திருத்தவில்லைபாஷையில் முனைகளை சேர்க்க்கவும்மில்லைஎப்படி என்னுள் காதல் வந்ததுஓஹோ ஹோ எப்படி என்னுள் காதல் வந்ததுஎன்னை பார்த்ததும் குழந்தை தூக்கி முத்தம் கொடுக்கவில்லைஎன் பேர்க்கேட்டதும் கன்னங்கள் இரண்டும் சிவந்துபபோவதில்லைஎன் தெருவில் அவள் அடிக்கடி தினுசாய் திறந்து பார்த்ததில்லைஒ ... என்னிடம் எதுவும் பிடித்ததுபோல புகழ்ந்து உரைத்ததில்லைஆனாலும் ... ஆனாலும் ... ஆனாலும் . எப்படி என்னுள் காதல் வந்ததுஅதை என்னிடமேதான் கேட்கத்தோணுதுஹோ . ஹோ ... ஹோ . என்னிடம் உள்ள கெட்டப்பழக்கத்தை தட்டி கேட்டதில்லைசாப்பிடும்போது அவளை நினைத்து நான் தும்மல் போட்டதும்மில்லைஅவள் கனவில் நானும் வந்து போனதாய் எந்த சுவடும்மில்லைஒரு நாள் கூட நள்ளிரவில் குறுஞ்செய்தி வந்ததில்லைஆனாலும் ... ஆனாலும் . ஆனாலும் ...எப்படி என்னுள் காதல் வந்ததுஅதை எப்படி நான் போய் சொல்வது (அவள்)