ஆணி கொண்டு மேகத்தை அடிக்க முடியுமா அமுதாவை பூட்டி குள்ளே அடைக்க முடியுமா சுந்தரி சிறிய ரெட்டை வால் சுந்தரி (2) ஹே நச்சரிக்கும் சிட்டு குருவி ஹே ஹே ரெக்கை கட்டி பறக்கும் அருவி ஹே ஹே ஹே ஹே ஹே ஹே சுந்தரி சிறிய ரெட்டை வால் சுந்தரி (2) ஹே ஹே கல்லை கூட கன்னியா வைத்து பல்லை காட்டி சிரிக்க வைக்கும் ஆணி கொண்டு மேகத்தை அடிக்க முடியுமா அமுதாவை பூட்டி குள்ளே அடைக்க முடியுமா (2) சின்ன சின்ன குறும்புகள் திட்ட மிட்டு புரிகிறாள் பொங்கி வரும் கோவத்தை புன்னகையில் தொடைக்கிறாள் கன்ன குழியில் கவலை புதைப்பாள் ஜடையில் ஆகாயம் இழுப்பாள் இன்பங்களின் எல்லையும் அவளே தொல்லை தரும் பிள்ளையும் அவளே நறுமண தென்றலும் அவள் தானே அலைய பிடித்து கயிறில் கயிறில் கட்டுவது நடக்க முடிந்த செயலா இவளும் கூட ஆட பிறந்த அலையல்லவா ஹா ஹாஹாஹா சுந்தரி சிறிய ரெட்டை வால் சுந்தரி சுந்தரி சிறிய ரெட்டை வால் சுந்தரி ஹே நச்சரிக்கும் சிட்டு குருவி ஹே ஹே ரெக்கை கட்டி பறக்கும் அருவி ஹே ஹே ஹே ஹே ஹே ஹே பல் முளைத்த பட்டாம்பூச்சி கன்னத்தை கடிக்குமே பாச தோடு முத்தம் தந்து பரிசும் கொடுக்குமே அன்னை அன்னை அவளுக்கு அன்னை கூட இவள் தானே மகள் என்று வைத்திருக்கும் மாமியாரும் இவள் தானே பள்ளி வகுப்பில் வில்லி இவளே படிப்பில் ஹீரோயின் இவளே ஆயிரம் கேள்விகள் எரிவாள் அவள் மட்டும் விடைகளை அறிவாள் டீச்சர்க்கு வீட்டில் வகுப்பெடுப்பாள் இவளை நாளை மணக்க போகும் அசடு என்ன பாடு படுவான் இவள் பாதம் கழுவும் நீரில் சமையல் செய்வானோ ஓ ஹோ நோ நோ நோ நோ நோ சுந்தரி சிறிய ரெட்டை வால் சுந்தரி (2) ஹே ஹே கல்லை கூட கன்னியா வைத்து பல்லை காட்டி சிரிக்க வைக்கும்