Kishore Kumar Hits

Suchitra - Thala Kaalu Puriyala (From "Pattatthu Yaanai") şarkı sözleri

Sanatçı: Suchitra

albüm: Suchitra: Straight from the Heart


யே தல காலு புரியவில்லடி
காலு தரமேல நடக்கவில்லடி
பகல் இரவு தெரியவில்ல டா
என் மயக்கத்துக்கு மருந்து சொல்லு டா
யே கோலி சோடா நான் வாங்கி தாரேன்
வாடி ஊத்திக்கலாம்
கேடி பில்லா கில்லாடி ரங்கா
வாடா கட்டிக்கலாம்
உன் காத்தாடும் முந்தானை கண்ண கட்டுதே
சேலத்தில் காய்க்கிற மாம்பழம் மாம்பழம்
சாப்பிட வேணுமே வாங்கி தாடி
தை மாசம் நாயனம் ஊதனும் ஊதனும்
டக்குன்னு பொண்ணு நீ கேட்டு வாடா

யே தல காலு புரியவில்லடி
காலு தரமேல நடக்கவில்லடி
யே பகல் இரவு தெரியவில்ல டா
என் மயக்கத்துக்கு மருந்து சொல்லு டா

கும்முன்னு நீதான் நிக்குற புள்ள
கூப்புட்டா கம்முன்னு வரமாட்டுற
தஞ்சாவூர் பொம்ம நான் தான் டா இப்போ
நீ என்ன சொன்னாலும் தலையாட்டுறேன்
உன் கெண்டகால் அழகுல தான்
என் மண்ட நான் உடையுறேன்டி
அட வேணாண்டா டகுலு
இப்போ நீ நகரு
ஒரு தாலிய போட்டதும் நீ ஊது பிகுலு
சேலத்தில் காய்க்கிற மாம்பழம் மாம்பழம்
சாப்பிட வேணுமே வாங்கி தாடி
யே தை மாசம் நாயனம் ஊதனும் ஊதனும்
டக்குன்னு பொண்ணு நீ கேட்டு வாடா

பூச்சாண்டி போல பயம் காட்டும் கண்ணு
ஆத்தாடி என் நெஞ்ச பந்தாடுது
தாழ்ப்பாள போட்டு நான் பூட்டினாலும்
அழகெல்லாம் உன்னால கூத்தாடுது
அடி கண்டாங்கி நீ கட்டுற
என்ன துண்டாக்கி ஏன் போகுற
அட வேணாமே கோபம்
நீ கேளு தாரேன்
இனி உன்னோட கை கோர்த்து ஒன்னாகவே வாழுறேன்
(ஒன்னாகவே வாழுறேன்)
(ஒன்னாகவே வாழுறேன்)
சேலத்தில் காய்க்கிற மாம்பழம் மாம்பழம்
சாப்பிட வேணுமே வாங்கி தாடி
தை மாசம் நாயனம் ஊதனும் ஊதனும்
டக்குன்னு பொண்ணு நீ கேட்டு வாடா

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar